Friday, May 16, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2014 | , , , , ,

குறுந்தொடர் - 1 / 3 கடந்த சில வருடங்களாக இட ஒதுக்கீடு என்ற சொற்றொடரை நிறையவே கேட்டு வருகிறோம். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. (பாஸ்போர்ட் இருக்கும்போது ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?) ஆனாலும் ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் அரசு வேலை வாய்ப்புகளிலும், மேற்கல்வி பட்டறைகளிலும்...

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 27 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 29, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. முந்தைய பதிவில் சஹாபியப் பெண்களில் நீண்ட காலம் வாழ்ந்த அஸ்மா(ரலி) அவர்களின் வாழ்வின் நிகழ்வுகள் சிலவற்றைப் பார்த்தோம், அதிலிருந்து நிறைய படிப்பினைகளை அறிந்துக்கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்.  நாம் நிறைய நபிமார்களின் வரலாறுகள் அறிந்திருப்போம், நபி(ஸல்) அவர்களின் வாழ்வின்...

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி 9

அதிரைநிருபர் | January 28, 2014 | , , ,

மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள...

கண்கள் இரண்டும் - தொடர் - 22 22

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2014 | , ,

கருவளையம்:  கருவளையங்களுக்கான காரணங்கள் பல. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம்.  சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்பியூட்டர், டி.வி....

மெளலவி அஹமதுல்லா ஷாவின் தலைக்கு விலை ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | January 25, 2014 | , ,

தொடர் - 15 மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும்  பொது அறிவிப்பு என்ன வென்றால், இந்த ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிகளைத் தூண்டிவிடும் “மெளலவி” என்று அழைக்கப்படும் மெளலவி அஹமதுல்லா ஷா வை உயிருடன் பிடித்து அருகில் உள்ள பிரிட்டிஷ் இராணுவ நிலையத்திலோ முகாமிலோ ஒப்படைப்பவர்களுக்கு...

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 26 26

அதிரைநிருபர் பதிப்பகம் | January 23, 2014 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.  அன்பான சகோதரர்களே! தொடரின் ஆரம்பமாக, இந்தத் தொடரை கடந்த இருபத்தி ஐந்து வாரங்களாகப் படித்துவரும் உங்கள் அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன். நெஞ்சார்ந்த நன்றி. தொடரலாம்.  அனைத்துக் கட்சிகளின் சார்பாக இப்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால் எப்படி இருக்கும் ? காங்கிரஸ்: அய்யாங்கோ!...

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 26 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 22, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால். முந்தைய பதிவில் உத்தம நபியின் உன்னத சஹாபியப் பெண் தோழியர்களில் மிக முக்கியமானவர்களாகிய அஸ்மா(ரலி) அவர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நாம் கண்டோம். அதில் தொகுக்கப்பட்டச் சம்பவங்களிலிருந்து நாம்  படிப்பினைப் பெற்றோம். இந்தப் பதிவிலும் நபித்தோழியர்களில் நீண்ட காலம்...


Pages (20)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.