Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பு காணொளி தொகுப்பு! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | November 05, 2013 | ,

இறைவன் அருளால் கடந்த ஹிஜ்ரி 1434 துல்ஹஜ் பிறை 14 (20.10.2013) ஞாயிற்றுக் கிழமையன்று அதிரை ஈத் மிலன் கமிட்டியினரால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஈத் மிலன் எனும் பெருநாள் சந்திப்பு நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பின் அணிவகுப்பு அனைவரின் பார்வைக்காக இங்கே பதிக்கப்பட்டுள்ளது.





பரிந்துரை : அதிரை ஈத்மிலன் கமிட்டி

3 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இனியவர்களின் பேச்சும் நல்லவர்க்ளை காண அருமை வாய்ப்ப்பும் அல்ஹம்துலில்லாஹ்.

இதனால் நல்ல பலனும் ஒற்றுமையும் அல்லாஹ் தருவானாக

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

நேரலையில் கண்டிருந்தாலும், அதிலும் காணத் தவறியதை கண்டேன்..

ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!

எலோருமே... ஹேப்பியாத்தானே இருக்காங்க !!

KALAM SHAICK ABDUL KADER said...

நேற்றிரவு இந்த விழியங்களைக் கேட்டு முடிய நேரமாகி விட்டாலும், மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியைக் கண்டு களித்த மகிழ்ச்சியில் இருந்தேன். இரண்டு மவுலவிகளும் ஆணித்தரமாகவும், வினாக்களுக்கு அழகான விடைகளும் அளித்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்விழாவினை ஏற்பாடு செய்தவர்கள், திறம்பட நடத்திய மூத்த சகோதரர்கள் இ.அ.காக்கா மற்றும் ஜெமீல் முஹம்மத் பின் ஸாலிஹ் காக்கா ஆகியோர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஜெமீல் காக்கா அவர்களின் தூயதமிழ் உரையை நீண்ட நேரம் கேட்க இயலாமை மட்டும் ஒரு குறையாக எனக்குப் பட்டது.

பர்தா அணிதல் பற்றிய வினாவுக்கு மிக அழகான விடையை அளித்திருப்பதும் குறிப்பாக “பொன்னாடை” போன்றதொரு கவுரமிக்க ஆடை என்ற சொற்றொடரும் என்னைக் கவர்ந்ததாகும்.

இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களில், பெருநாள் அன்றைக்கு மாலையில் இந்த ஈத் மிலன் வைக்கலாம்; கூட்டத்தில் விளக்கியபடி மாற்று மத நண்பர்களுக்கும் குர்பானி-உள்ஹிய்யா இறைச்சியை வழங்கலாம். அதிரையில் ஓர் அதிசயம் நிகழ்ந்திருப்பதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி= அல்ஹம்துலில்லாஹ்!

எந்தவொரு துவேசங்களுக்கும் அதிராப்பட்டினமாக அமைவதற்கு ஓர் அடித்தளம் அமைத்துக் கொடுத்த என் அன்பு இளைய சமுதாயத்திற்கு என் உளம்நிறைவான நன்றிகள். ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு