மின்சாரத்திற்கு சொல்லவே வேண்டாம் ஓடி ஒளிந்து கொள்ள, பாவம் அதுவும் என்னதான் செய்யும் கண்கள் கூசியிருக்கும் இந்த மின்னலுக்கு பக்கத்தில் அதனால் நிற்கவா முடியும் !
இவைகள் அனைத்து படைத்தவனின் புறத்திலிருந்து வரும் நிகழ்வுகளே...
இதில் படிப்பினைகள் ஏராளம் நமக்கு உண்டு !
கையடக்க கேமரா கைவசம் இருந்ததால், அந்த மின்னலை பிடித்து அதிரைக்கு மின்சாரம் கொடுக்க முயற்சித்தோம் முடியவில்லை ! மின்னலின் ஒளியை உங்களால் பிடிக்க முடிகிறதா என்று பாருங்களேன் இந்த காணொளிச் சர சர சர சத்தத்தில்.
மின்னல் வேகத்தில் காணொளியும் இணையத்தின் உதவியால் !
1 Responses So Far:
மின்னல் வேக மழைத் தகவலுக்கு நன்றி.
ஜஸாக்கல்லாஹ் ஹ்ஹைர்.
Post a Comment