Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் Straight Line Stationery - தொழில் முனைவோர் தொடர்கிறது... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 05, 2012 | , , ,


அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல. இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும் என்பதை என்றும் நினைவூட்டுகிறோம்.


அதிரையில் Straight Line Stationery என்ற பள்ளி மற்றும் அலுவலகத் தேவைகளுக்கான ஸ்டேஷனரி ஸ்தாபனத்தை அதிரையைச் சார்ந்த சகோதரர் H. முக்தார் அஹமது  அவர்களால் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை மற்றும் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுபவம் உள்ள சகோதரர் தன்னுடைய உடன்பிறந்த சகோதரர் H. தமீம் அவர்களுடன் இணைந்து இந்த ஸ்தாபனத்தை கடந்த ஒரு வருடமாக நடத்திவருகிறார்.




Straight Line Stationeryன் சிறப்பம்சங்கள்.
  • அனைத்து விதமான கல்லூரி, பள்ளி மற்றும் அலுவலக ஸ்டேஷனரி பொருட்கள்
  • மழலையர் எழுதும்  புத்தகங்கள்.
  • கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் எழுதும் நோட்டு புத்தகங்கள்.
  • அனைத்து வகையான கோப்புகள் - ஃபைல்கள் பிரபலமான நிறுவனங்களின் பிராண்ட்கள்.
  • தரமான எழுது பொருட்கள் பேனா, பென்சில், வரைபட வண்ண எழுதுகோல்கள் இன்னும் ஏராளமான வகைகள் (remolds, parker, pilot, hero, cello etc)
  • சிறுவர்களுக்கான வரைபட புத்தகங்கள்
  • மாணவர்களுக்கான பள்ளிக்கூட உபகரண பொருட்கள் அனைத்தும்.
  • ஸ்கிராப் புத்தகம் மற்றும் தேவையான அனைத்து ஸ்டிக்கர் வகைகள்
  • வாக்க்கிங் ஸ்டிக் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட குடை வகைகள்
  • பல டிசைன்களில் சாவி கோர்வைகள் (key chain) மற்றும் பூட்டு வகைகள்
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காஸ்மெடிக்ஸ் 

உள்ளூரிலேயே அனைத்து வகையான ஸ்டேஷனரி பொருட்களை ஒரே இடத்தில் கிடைத்திட வகைசெய்திருக்கும் இந்த ஸ்தாபனத்தை தேவையுடையவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதெற்கென சிரத்தை எடுத்து அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று அலைவதிலிருந்தும் நேரம் மிச்சவாதையும் மனதில் கொண்டு அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சார்ந்த சகோதரர்கள் பயனடைய நல்ல சந்தர்ப்பம்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அனைத்து வகையான எழுது பொருட்களும் அதற்கான உபகரணங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் அவர்களின் தேடலுக்கு நல்ல இடமென்று நம்பலாம்.

மற்றும் அன்றாட தேவைகளுக்குண்டான பல பயனுள்ள பெருட்கள் இங்கு கிடைக்கும், மேலும் விபரங்களுக்கும் கீழ் உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

Straight Line Stationery
Note books and general merchants
91/10 - 91/11 Sethu Road, (ECR road) - காதிர் முகைதீன் கல்லூரி சாலை
Adirampattinam, 614 701 , Thanjavur District.
Phone: +91 9003258798, +91 9791056772


அதிரைநிருபர் குழு

8 Responses So Far:

அதிரை என்.ஷஃபாத் said...

தொழிலில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக, ஆமீன்.

கடையின் பெயர் அருமை :)

கடைகளுக்கு கட்டாயம் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என சட்டம் வந்தால், கடையின் பெயரை இப்படி மாற்றக்கூடுமோ?
'நேர்கோடு எழுதுபொருளகம்'

sabeer.abushahruk said...

வரவேற்பும் வாழ்த்துகளும்

Meerashah Rafia said...

வாழ்த்துக்கள்..

Meerashah Rafia said...
This comment has been removed by the author.
m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பல முறை இந்த ஸ்ட்ரைட் லைனை கடந்து சென்றிருக்கிறேன்... அங்கே "முக்தார்" இருப்பது எனக்குத் தெரியாது... அறிந்திருந்தால் ஒரு எட்டு போட்டிருப்பேன் அங்கே... எனது மகனும் ஒரு ரூட்டு போட்டிருப்பான் இந்த கடைக்கு எப்படியெல்லாம் செல்லலாம் என்று !

வாழ்த்துக்கள் ! :)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். தார் ரோடு இப்ப சிமெண்ரோடாகியவுடன் நேர் கோட்டில் கல்விகுரிய சாதனங்களை விற்கும் முக்தார் என் சாச்சா மகன் வாழ்துக்கள். நேர்கோட்டில் வாழ்கையும், வருகையும் செல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

வரவேற்பும் வாழ்த்துகளும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ்! இந்த "நேர்கோடு எழுதுபொருளகம்" மென்மேலும் வளர வாழ்த்துக்களும், து'ஆவும்.

இன்ஷா அல்லாஹ் இந்த வியாபாரம் நல்லபடி வளர்ந்து வரும் சமயம் உடனே எதித்தாப்லெ எவனாச்சும் "வட்டக்கோடு எழுதுபொருளகம்" என போட்டிக்கு ஆரம்பிச்சிடுவானுவொளே.........சும்மா லைட்டா தமாசுக்கு சொன்னேன்....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு