அதிரையில் அமைதியாக நிகழ்ந்தேறிய ADT v/s TNTJ விவாதத்தின் கருப் பொருளை முடக்க முயன்றவர்களின் சூழ்சிக்கும் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் சவுக்கடி கொடுக்கும் விதமாக அமைந்ததை காணொளிகள் அனைத்தும் வெளியான பின்னர் அனைவரும் அறிந்து கொண்டனர்.
விவாதக்களத்தின் முன்றாவது நாள் அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் சகோ ஜமீல் M.ஸாலிஹ் அவர்களின் தெளிவான அறிவிப்பும் எழுப்பப்பட்ட வேள்விகளுமே இந்த கணொளிப் பதிவின் தலைப்பு விடுக்கும் வினாவிற்கான விடையும் உள்ளடக்கியிருப்பதை அனைவரும் நன்கறிந்து கொண்டனர் - அல்ஹம்துலில்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்

