அஸ்ஸலாமு அலைக்கும்,
28-10-12 ஞாயிற்று கிழமை அன்று அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஜமெய்க்கா என்ற இடத்தில் இலங்கை தமிழ் முஸ்லிம்களால் ஒரு அழகிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளால் இனிதே லுஹர் தொழுகையுடன் திறப்பு விழாவும் நடைபெற்றது. அல்ஹ்மதுலில்லாஹ் !
நியூயார்க்கில் இதுவே தமிழர்களால் நடத்தப்படும் முதல் பள்ளிவாசலாகும் திறப்புவிழாவின் போது ஏராளமான அதிரை சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.
தகவல்: N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்












