மின்னஞ்சல் (email) கடவுச் சொல் (password) களவாடப்பட்டிருக்கிறதா ? அதனை கண்டறிவது எப்படி !? - விளக்க காணொளி.
சகோதரர் ஷஃபி அஹ்மது அவர்களின் இணைய தொழில் நுட்பத்தின் சாதக பாதகங்களையும், அதன் பயன்பாடுகளையும் விளக்கமாகவும், விழிப்புணர்வூட்டும் விதமாகவும் தொடர்ந்து காணொளி விளக்கங்களை பகிர்ந்து வருகிறார்.
உரியவரின் அனுமதியின்றி அவருக்கே தெரியாமல் மின்னஞ்சல் முகவரிக்கான கடவுச் சொல் களவாவாடப்பட்டு அதனை அடுத்தவர்களால் பயன்படுத்தப்படுகிறதா என்பதை எவ்வாறு கண்டறிவது? - அதனை இங்கே விளக்கிறார்.
அதிரைநிருபர் குழு

