TAMS பகிர்ந்தளிக்கும் இந்த காணொளியில்...
கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள்
1. (கணவன் / கணவன்வீட்டார்) மனைவிக்கு செய்யக் கூடிய அநியாயங்கள்
3. மனைவியின் மாதபோக்கின் நாட்களில் நடந்து கொள்ள வேண்டியவை
4.கணவனும் மனைவியும் ஒன்றாக குளிக்கலாமா?
5.மனைவியின் / கணவனின் பெற்றோர்களை கவனிக்க வேண்டியவை
6.மனைவியின் விசயத்தில் சட்டத்தை கையில் எடுக்கலாமா?
மனைவி கணவனுக்கு செய்யவேண்டிய பொறுப்புகள்
1. கணவனின் பேச்சை கேட்கவேண்டிய இஸ்லாமிய பண்பாடுகள்.
2. கணவன் மனைவியோடு சேர தேவைப்படும்பொது எந்த நேரமாக இருந்தாலும் ஒத்துழைக்கலாம?
3. கணவன் இல்லாத நேரத்தில் மகரம் இல்லாத ஆண்களை வீட்டில் அனுமதிப்பதையும் துணை இல்லாமல் வெளியில் செல்வதும் கூடாது.
4. பெண்கள் அதிகமாக சதக்கா செய்தல் போன்ற நல்லறங்கள்.
நன்றி : TAMS - ஆஸ்திரேலியா
0 Responses So Far:
Post a Comment