Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிம்பிள் மேட்டருதான், சீக்கிரட்டான விஷயமுங்க ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 15, 2013 | , , , , , , ,

இளமையை வெளிநாட்டில் தொலைக்கிறாங்க என்று ஒரு வகையில் போட்ட கோஷம் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி அதே இளமையை ஃபேஸ்புக்கில் தொலைக்காதிங்கன்னு சத்தம் வெளிவருவதற்கு முன்னரே பெரிசுங்களும் இளமைய அங்கேதான் தேடுகிறோம்னு துண்டு போட்டு உட்கார்ந்து இருக்கும் இந்தக் காலத்திலும் இது எப்படி இருக்கு !?

எல்லாம் தெரியும் என்று கணினி முன்னால் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு சின்னச் சின்ன விஷயங்களில் பேந்தப் பேந்த முழிப்பதை நாம் நிறைய கண்டிருக்கிறோம் !

கடுகுதான் காரம் ஜாஸ்தின்னு சொல்ல வைக்கும் இந்த காணொளி "இது எப்படியிருக்கு" தொடர் வழங்கும் சகோதரர் ஷஃபி அவர்களின் மற்றொரு காணொளி விளக்கப் பாடம் !

சிம்பிள் மேட்டருதான், சீக்கிரட்டான விஷயமுங்க !


காணொளி ஆக்கம் மற்றும் பரிந்துரை : ஷஃபி அஹமது
அதிரைநிருபர் பதிப்பகம்

6 Responses So Far:

Unknown said...

சிம்பிளான சீக்ரெட்டான விஷயம்தான் நல்ல ஒரு பாதுகாப்பு பெட்டகத்தை
கணினியில் போதிக்கும் ஷாபி அவர்கள் வீடியோவில் கொஞ்சம் தன் குரலை
இன்னும் கூடுதல் சத்தத்தில் சொன்னால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

அவர்கள் விளக்கம் சொல்லும்போது கூடவே காற்றின் சப்தமும் சேர்ந்து கொண்டு சொல்லும் விளக்கம் காதில் தெளிவாக விழ மறுக்கின்றது.

எது எப்படியோ ஒரு நல்ல சீக்ரட்டான விஷயத்தை அறிமுகப்படுத்தியமைக்கு
நன்றிகள் பல.

அபு ஆசிப்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Bro. Shafi has done his speech for secret things silently here. We can't expect it loudly like Abdul Khader sacha expects here. Yaan Shafeee??? Still I didn't watch it. Nowadays, the electricity has returned back it's home. So, all UPS & Inverter businessmen are requested to be ready to reap the money from the people who will definitely come & knock your door @ any time round the clock (24) and days the week (7). Accelerate your stock to store.

Unknown said...

Yes Kaka... Actually the issue here is the sound. And i made this recording in a public place since i couldnt get the privacy area... even if i sit in a room, the vehicles sounds are dominating my voice... so pls bear with it... But the point you have mentioned is valued one. Should avoid these issues to reach the targeted ears. I'd strive to do the best. Thanks

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதற்கு முன்னர் ஷஃபியோட டிப்ஸ் பல சந்தர்பங்களில் கை கொடுத்து இருக்கிறது என்பதை விட கை குலுக்கியிருக்கிறது... என்று சொல்லுமளவுக்கு சிம்பிளான விளக்கத்துடன் செய்முறைக் காணொளிகள்.

இருக்கும் சூழலில் கைக்கெட்டிய துரும்பை தூரிகையாக மாற்றி தூள் கிளப்புவதில் வல்லவன், நல்லவன், என்று சொல்லவும் எனக்கு உரிமையிருக்கிறது... எதைச் செய்தாலும் முன்னோடமாக என்னிடம் கருத்தைக் கேட்டுப் பெருவதிலும் எளிமையானவன்.

இருக்கும் வேலைப் பளுகளுக்கிடையே முடிந்த வரை தொடரட்டும் ! இன்ஷா அல்லாஹ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு