Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

50000 செல்லக் குட்டுகள் வாங்கிய அதிரைநிருபர் 39

அதிரைநிருபர் | October 31, 2010 | , ,

அதிரை நிருபருக்கு
கிடைத்த அடிகள்...
கண்ணடிகள்!


என்ன செய்தீர் - இத்தனை
இதயம் கொய்தீர்!
புன்னகை விற்றீர்
பூக்க்ள் பெற்றீர்!

படிப்படியாய் அடி சேர்வது
பழக்கமான சக்தி...
படீரென அடி சேர்வது
ஆக்க சக்தி...
நீர்தான் இனி
அதிரையின் ஆக்க சக்தி!

அதிரை நிருபருக்கு
ஆயிரக் கணக்கில் அடிகள்...
இடுகைகள் மூலம்
ஈட்டிய புகழ்
உலக மெங்கும் வாழும்


ஊர் மக்களுக்கு
எல்லாம் அறிய
ஏதுவாய் வார்த்து
ஐம்பதாயிர முத்தரை பெற்று
ஒற்றுமையோடு
ஒங்கிச் சொன்னதால்
ஓளவையின் சுவடிபோல் நிலைக்கும்
ஃஎனும் ஆயுதமும் துவக்கமாகும்!

Adirai nirubar...
Breaks the records!

Counting on continuously
Deriving lovely strikes!

Encourages everyone with
Friendly freedom and
Great gentleness!

Highly professional owners
Involving themselves
Just like mates!

Knowledges merge here
Learners learn creation
Mainly about Islam & hometown but
Not limited to!

Optimistic approach and
Progressive postings brought
Queue of readers with
Repeated attendance!

Seniors respected...
Teenagers well treated...
Ultimate result is
Victory...victory and victory!

Work hard Adirainirubar,
Xerox not anyone else,
Yet lot you to achieve in the
Zigzag path of life!!!


-sabeer


39 Responses So Far:

அதிரைநிருபர் said...

அன்பினிய சகோதர சகோதரிகளே,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியாலும் உங்களின் ஆதரவு, ஒத்துழைப்பு, பங்களிப்பு ஆலோசனைகளினாலும் நம் அதிரைநிருபர் வலைப்பூ மிகச் சிறப்பாக இணையக்கடலில் மிதந்து நாளுக்கு நாள் நம் அதிரை மக்களின் இதயத்தில் இடம்பிடித்து வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

நம் அதிரைநிருபரை வாழ்த்தி நம் சகோதரர் சபீர் அவர்கள் ஒரு கவிதையை மேலே பதிந்துள்ளோம். அதிரைநிருபர் குழு சார்பாக அன்பு சகோதரர் சபீர் அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நிறைய விழிப்புணர்வு கட்டுரைகள் வெளிவந்து நம் மக்களிடையே குறைந்த பட்ச விழிப்புணர்வை நம் அதிரைநிருபர் ஏற்படுத்திவருகிறது என்பதை பதியப்படும் பின்னூட்டங்களில் நாம் அனைவரும் அறியமுடிகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்...

-- அதிரைநிருபர் குழு

Shameed said...

மாஷா அல்லாஹ்

crown said...

Assalamualikum A TO Z poem so good and true about adirai nirubar .weldone team and weldone master!!!(bro,sabeer)

crown said...

விதை முளைத்து பின் மொட்டாகி,பின் மெல்ல வளர்ந்து காய்,பின் கனியாகி எல்லாம் செழித்து நன்மை தரும் ''தரு""(மரம்)தரும் நிழலில் வாசகர் நாங்கள் அமர்ந்து நல் விசயமாக (போதி மரம்)காற்றோடு காற்றாக வாங்கிச்செல்லுவோம்,உலக,மார்க கல்விச்செல்வம்...வாழ்த்துக்கள்.("தல"வந்து வாழ்தியப்பின் இந்த "வாலையும் மறந்துடாதியோ)

Unknown said...

மாஷா அல்லாஹ்....
தொடர்ந்து இணைந்திருக்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Queue of readers with
Repeated attendance!//

அன்பின் கவிக் காக்கா : உங்களின் வரிகளுக்கு வாடகையும் தரமுடியாது, விலை பேசி விற்றுவிடவும் முடியாது ஏன்னா அவைகள் யாவும் அதிரைக் கவியின் காவியம், அதிரைநிருபரின் ஆளுமைச் சட்டம் !

ZAKIR HUSSAIN said...

you are good in English poetry alsowah! good lah!!

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

Queue of readers with
Repeated attendance!//

அன்பின் கவிக் காக்கா : உங்களின் வரிகளுக்கு வாடகையும் தரமுடியாது, விலை பேசி விற்றுவிடவும் முடியாது ஏன்னா அவைகள் யாவும் அதிரைக் கவியின் காவியம், அதிரைநிருபரின் ஆளுமைச் சட்டம் !
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அது அதிரை நிருபரின் உரிமைச்சட்டம்(Rights)

crown said...

Adirai nirubar...
Breaks the records!
-------------------------
Adirai nirubars breaks the records now
they will make records in high records breaker!!!
------------------------------------------------------
Counting on continuously
Deriving lovely strikes!
---------------------------------------
beautiful comment!!!hooray
---------------------------------------
Encourages everyone with
Friendly freedom and
Great gentleness!
----------------------------------
100% Its true!!
----------------------------------
Highly professional owners
Involving themselves
Just like mates!
----------------------------
Yeah rite
--------------------
Knowledges merge here
Learners learn creation
Mainly about Islam & hometown but
Not limited to!
--------------------------
sky is the limit
-------------------
Optimistic approach and
Progressive postings brought
Queue of readers with
Repeated attendance!

Seniors respected...
Teenagers well treated...
Ultimate result is
Victory...victory and victory!
-----------------------------------
yes ,yes,yes.....
-----------------------------------
Work hard Adirainirubar,
Xerox not anyone else,
Yet lot you to achieve in the
Zigzag path of life!!!
-------------------------
I wish the same!!!

Unknown said...

fantastic sabeer kaaka.............

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யா யாசிரே ! எங்கே சென்றீர் ! அதிரைக் கவிக்கு பூச்செண்டு கொடுக்க நீரல்லவா முதலில் வருவீர் ! காத்திருக்கோம்.

sabeer.abushahruk said...

> அதிரைநிருபர் அமைதியுடே
> ஆளுமைக்குள் ஆர்ப்பரிக்கும்
> இதயங்களின் இணையம்
> ஈடுபாட்டின் ஈர்ப்பு
> உறுதியின் உறைவிடனம்
> ஊருக்கான ஊட்டச்சத்து
> எளிமையின் எதார்த்தம்
> ஏங்கவைக்கும் ஏற்றம்
> ஐயமில்லா ஐக்கியம்
> ஒற்றுமைக்குள் ஒன்றிட
> ஓரணியில் ஓராயித்திற்குமேல்
>
> ஃ எழுத்தில் எழுச்சி
> எம் சமுதாயத்திற்காகவே

-En thambi Abu Ibrahim

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: இதையுமா போட்டுபுட்டிய என்னமோ போங்க நெத்திவடம், கழுத்தில் நெக்லஸும் போட்டிருக்கிற உங்க கவிதைக்கு கண்திருஷ்டி கழிக்க இந்த கருஸமணிய போட்டாப்லையில இருக்கு !

crown said...

sabeer சொன்னது…

> அதிரைநிருபர் அமைதியுடே
> ஆளுமைக்குள் ஆர்ப்பரிக்கும்
> இதயங்களின் இணையம்
> ஈடுபாட்டின் ஈர்ப்பு
> உறுதியின் உறைவிடனம்
> ஊருக்கான ஊட்டச்சத்து
> எளிமையின் எதார்த்தம்
> ஏங்கவைக்கும் ஏற்றம்
> ஐயமில்லா ஐக்கியம்
> ஒற்றுமைக்குள் ஒன்றிட
> ஓரணியில் ஓராயித்திற்குமேல்
>
> ஃ எழுத்தில் எழுச்சி
> எம் சமுதாயத்திற்காகவே
-----------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒளடதமாய் சமூகபினிக்கும்.......
ஃ எழுத்தில் எழுச்சி(ஆயுதம் கொண்டு சமூக விரோதிகளின் முகத்திரைக்கிழிக்கும்)

crown said...

கவிக் காக்கா: இதையுமா போட்டுபுட்டிய என்னமோ போங்க நெத்திவடம், கழுத்தில் நெக்லஸும் போட்டிருக்கிற உங்க கவிதைக்கு கண்திருஷ்டி கழிக்க இந்த கருஸமணிய போட்டாப்லையில இருக்கு !

---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் கண்ணின் மணிபோல் நீங்கள் கருச மணியா?அப்படியென்றாலும் பெண்ணின் உசுரே கருகமணிதான் இன்னும் .....

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் குழுவினரே எங்கே எம்மின் படைப்பு?50001 வர செய்வீரோ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட கிரவ்ன்(னு) நெனச்சுட்டியா எனக்கு ஒரே தும்மலா வருது(ப்பா) அதோடு "எம்மின்"னலும் வரும் இன்றே ! கவிக் காக்காவின் கவிதையே சொல்லுதே ஆயிரம் அர்த்தங்கள் "வரிசையில் (படைப்புகளும்) ஏராளம் உண்டென்று" பொருத்தருள்க !

Shameed said...

இனி அதிரைக்கு A TO Z அதிரை நிருபர்தான் என்பதை அந்த A TO Z . poem உணர்த்துகின்றன

அலாவுதீன்.S. said...

அதிரை நிருபர்க்கு வாழ்த்துபா பாடிய அதிரை கவி சபீர்க்கு: 'ஆயிரம் பொன் காசுகள் பரிசு!' (தங்கம் ராக்கெட்டில் ஏறி செவ்வாய் கிரகத்திற்கு! சென்று கொண்டு இருக்கிறது அதனால் சகோதரர்கள் யாரும் பொன் காசு எங்கே என்று கேட்டு விடாதீர்கள்)

///அதிரை நிருபருக்கு
ஆயிரக் கணக்கில் அடிகள்...

அதிரை நிருபருக்கு
ஆயிரக் கணக்கில் அடிகள்...///

/// Adirai nirubar...
Breaks the records!

Yet lot you to achieve in the
Zigzag path of life!!! ///

அ முதல் ஃ வரையும். A to Z வரையும். வாழ்த்துப்பாடிய சபீருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

adirai said...

தங்களுடைய தளத்தை ஒரு முறைrefresh செய்தால் 5 அடிகள் வாங்குது அதை தயவு செய்து சரி பாருங்கள் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி இது ரஜினி சொன்னது. ஒரு தடவ பார்த்த ஐந்து தடவ பார்த்த மாதிரி இது எமது அதிரை நிருபர் சொன்னது....................................

அதிரைநிருபர் said...

அன்பு (பெயரில்ல) சகோதரர் அதிரை அவர்களுக்கு,

நன்றி உங்கள் கருத்துக்கு,

நாம் அதிரைநிருபரில் வைத்திருக்கும் அடிகளை எண்ணும் widget, blogger.comல் உள்ள் default widget, அது சரியாகத்தான் செயல் படுகிறது. இதில் எந்த விளையாட்டுமில்லை என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்பு (பெயரில்ல)அதிரை சகோதரரே, நீங்கள் refresh செய்யும்க் போது மற்றவர்களும் அதிரைநிருபரில் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்க.

நன்றி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்லெண்ணத்தில் சுட்டிக் காட்டியதாக ஏற்றுக் கொள்வோம் with SMILE ! அட refresh ஆவதிலும் புத்துணர்ச்சிதான் ! :)

அலாவுதீன்.S. said...

வாழ்த்துபா பாடிய அதிரை கவி சபீர்க்கு:'ஆயிரம் பொன் காசுகள் பரிசு!' (தங்கம் ராக்கெட்டில் ஏறி செவ்வாய் கிரகத்திற்கு! சென்று கொண்டு இருக்கிறது அதனால் சகோதரர்கள் யாரும் பொன் காசு எங்கே என்று கேட்டு விடாதீர்கள்)

///அதிரை நிருபருக்கு
ஆயிரக் கணக்கில் அடிகள்...
ஓளவையின் சுவடிபோல் நிலைக்கும்
ஃஎனும் ஆயுதமும் துவக்கமாகும்!///

/// Adirai nirubar...
Breaks the records!
Yet lot you to achieve in the
Zigzag path of life!!! ///

அ முதல் ஃ வரையும். A to Z வரையும். வாழ்த்துப்பாடிய சபீருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அலாவுதீன்.S. said...

அவன(இறைவன)ன்றி ஓர் அணுவும் அசையாது!
அடிமேல் அடி எடுத்து அமைதியின் ஆளுமையாய்!
ஆர்ப்பாட்டம் இல்லாமல்!
இணையத்தில் நுழைந்த வாசக நெஞ்சங்களுக்கு!
ஈரமான இதய அழைப்பு கொடுத்து!
உரமாக படைப்பாளிகளுக்கு!
ஊக்கத்தை வழங்கி!
எல்லோரையும் இணைய வைத்து!
ஏன் இன்னும் தயக்கம் எழுத!
ஐயம் கொள்ளாதே சகோதரா!
ஒற்றுமை என்னும் கயிறான குர்ஆன் நபிவழியில்!
ஓடி வா ஒன்றினைவோம்
ஓளடதமாக(மருந்தாக)ஆக்கங்கள் அறிவுப்பசிக்கு!
ஃ எனும் ஆயுதமே அறிவாகும்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலாவுதீன் காக்கா அருமை ! - இப்போ முதல் (standard first) வகுப்புல இருக்கிற மாதிரில இருக்கு !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரைக்கு ஓர் நிருபர்
ஆவலுடன் செய்திசொல்லும்
இணைய தளம் இது
ஈடுபாடு இதன் சிறப்பு!
உரிமையுடன் எமை அழைத்து
ஊக்கமும் உற்சாகமும் தந்து
எழுது என்று தந்த அனுமதியால்
ஏக்கம் தீர எழுதுகிறோம்.
ஐயமற சொல்வேன் நல்லதொரு தளம் இதுவே
ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டு
ஓங்கிடுதே நம் சிறப்பு
ஒளடம் தான் இது வேற்றுமை பிணிக்கு
(ஃ)எஃகு கோட்டையில் எழுதுகோல் ஆயுதத்தால் அரியாமை இருள் கிழிப்போம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைப்பட்டினத்தின் சரியான ஆத்திசூடி(கள்) !

adirai said...
This comment has been removed by the author.
adirai said...

அஸ்ஸலாமு அழைக்கும் நான் மட்டும் தான் தற்போது ஆன்லைனில் இருந்தேன் கவுன்ட்டர் எண்ணிக்கை 50949 என்று இருந்ததுrefresh செய்தவுடன் 50953 என்று மாறியது தயவு செய்து அதை சரி செய்யவும்

Shameed said...

adirai சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும் நான் மட்டும் தான் தற்போது ஆன்லைனில் இருந்தேன் கவுன்ட்டர் எண்ணிக்கை 50949 என்று இருந்ததுrefresh செய்தவுடன் 50953 என்று மாறியது தயவு செய்து அதை சரி செய்யவும்


5 அடி வாங்கினால் 50949 + 5 = 50954 அல்லவா வரவேண்டும் எப்படி 50953 வந்தது கணக்கில் ஏதோ குழப்பம்.

Yasir said...

காவிக்காக்காவின் கவிதை சன் டிவி / பிபிசி வரிகள் கூறுவது போல்...அதிரை நிருபரின் வலைப்பூ வாசகர்கள்...உலகம் முழுவதும் வலை விரித்து கிடக்கிறார்கள்...அதிரை நிருபரின் சமுதாய ஒற்றுமைக்கும் எண்ணத்துக்கும்- சகோதர நட்புக்கும் கிடைத்த வெற்றி இது

//யா யாசிரே ! எங்கே சென்றீர் ! அதிரைக் கவிக்கு பூச்செண்டு கொடுக்க நீரல்லவா முதலில் வருவீர் ! காத்திருக்கோம்// ஆமா காக்கா....பூச்செண்டு கொடுக்க விடாமல்..மாலியில் இருந்து ஒரு வாடிக்கையாளர் வந்து வெள்ளி /சனிக்கிழமைண்டு பாராமல்..பாடா படித்திட்டான் காக்கா

Shameed said...

Yasir சொன்னது…
//யா யாசிரே ! எங்கே சென்றீர் ! அதிரைக் கவிக்கு பூச்செண்டு கொடுக்க நீரல்லவா முதலில் வருவீர் ! காத்திருக்கோம்// ஆமா காக்கா....பூச்செண்டு கொடுக்க விடாமல்..மாலியில் இருந்து ஒரு வாடிக்கையாளர் வந்து வெள்ளி /சனிக்கிழமைண்டு பாராமல்..பாடா படித்திட்டான் காக்கா

கவனமா இருங்க யாசிர் மாலி காரரும் அதிரை நிருபரை படித்து பார்த்து விட போகிறார்!!

Yasir said...

ஆமா காக்கா நீங்க சொன்னதும்தான் நம்ம கூகிள் ட்ரன்ஸ்லேட்டர் மாமா ஞாபகம் வந்தது....ஆனா அவரைப்பார்த்தால்..உங்களைபோல் ..கிரையோஜனிக் ராக்கெட் கட்டுரை எழுதுற ஆளவிற்க்கு பெரிய ஆள் போல தெரியல..he is just a box mover....காக்கா..உங்கள் மொபைல் நம்பர் வேண்டும்....மெயில் பண்ணுங்க...அல்லது SMS -00971505498710

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...,

அதிரை நிருபரை முகப்பிலேயே வாழ்த்தியாயிற்று. இனி அதிரை நிருபரை வாசித்து வரும், பங்களித்து வரும், பின்னூட்டங்களிட்டுவரும் அனைத்து நம்மூர்க்காரங்களுக்கும் ஒரு நன்றியைச் சொல்லி விடுகிறேன்.

அரிச்சுவடிக்கவிதைகளில் அசத்திய அபு இபுறாகிம், அலாவுதீன், crown எழுத்தில் அவரவர் சாயல் துள்ளியமாகத் தெரிந்தது. படிக்க சுவாரஸ்யமாக இருந்த்து.

பிறகென்ன? மற்றுமொரு மைல் கல்லில் விரைவில் சந்திப்போமே...இன்ஷாஹ் அல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அதிரைநிருபரை வாழ்த்தி கவிதை மழையால் (தமிழ், english) புது கவிஞர்கள், எழுத்தாளர்கள் உருவாக உற்சாகமூட்டிய அன்பு பாசம் நேசம் நிறைந்த சகோதரர் சபீர் அவர்களை நான் மட்டும் தனிப்பட்ட முறையில் வாழ்த்தாமல் போக முடியாது.

கவி காக்காவுக்கு வாழ்த்துக்கள்...

பிரகென்னா, இப்போதே மற்றுமொரு மைல் கல்லும் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது கவி காக்காவுக்காக.

இறைவனுக்கே எல்லா புகழும், நன்றியும்

crown said...

Shahulhameed சொன்னது…

Yasir சொன்னது…
//யா யாசிரே ! எங்கே சென்றீர் ! அதிரைக் கவிக்கு பூச்செண்டு கொடுக்க நீரல்லவா முதலில் வருவீர் ! காத்திருக்கோம்// ஆமா காக்கா....பூச்செண்டு கொடுக்க விடாமல்..மாலியில் இருந்து ஒரு வாடிக்கையாளர் வந்து வெள்ளி /சனிக்கிழமைண்டு பாராமல்..பாடா படித்திட்டான் காக்கா

கவனமா இருங்க யாசிர் மாலி காரரும் அதிரை நிருபரை படித்து பார்த்து விட போகிறார்!!
-----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அப்புறம் சமா(லி)ளிக்க வேண்டியதுதான்.

jalal said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)

எல்லாப்புகளும் அல்லாஹ்வுக்கே..!
அல்ஹம்துலிலாஹ்
அதிரைநிருபருக்கு இத்தனையாயிரம் குட்டுகளா ! ?
போதுமய்யா என் தலை சுத்துகிறது.

அத்துனை அதிரைநிருபர் குழுமத்திற்க்கும் அதன் பதிவாளர்களுக்கும், மற்றும் பார்வையாளர்களுக்கும்
என் உளமார்ந்த "வாழ்த்துக்கள்"
இன்னும் அதிகமதிகம் வளரவும் எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துவா செய்கின்றேன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மச்சான்ஸ்
கலக்குரிங்க்கலே
எனக்குமட்டும் இறைவன் பறக்கும் சக்தியை கொடுத்து இருந்தாள்
அந்த வானத்தில் மிதக்கும் வின் மீன்களை பிடித்து வந்து
மாலையா கோர்த்து உங்க கழுத்தில் மாட்டியிருப்பேன் மச்சான்ஸ்.

#################################################

அதிரையில் இவ்வளவு கவிஞசர்களா !
அ விலிருந்து ஃ வரை பினூட்டத்தில் எழுதி பின்னிபெடெலெடுத்திட்டீங்க போங்க
கவிஞசன் கவிதை பின்ன வரிகளே இல்லை
அதிரை மண்ணின் மைந்தர்களே கலக்குங்க
வாழ்க உங்களின் கவிதை பனி நன்றி ... நன்றி ... நன்றி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

sabeer சொன்னது…
//பிறகென்ன? மற்றுமொரு மைல் கல்லில் விரைவில் சந்திப்போமே... இன்ஷாஹ் அல்லாஹ்.///

கவிக் காக்க எங்கே எந்திருக்கிறிய உட்காருங்க, ஜலால் காக்கா சாப்பாடு ஆக்கிட்டு வர்ரதா சொல்லியிருக்காங்க என்கிட்டே...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு