Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இரண்டாம் நாள் கல்வி மாநாடு: நேரலை - LIVE 25

அதிரைநிருபர் | January 15, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்..

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாடு: நேரலை இன்ஷா அல்லாஹ் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. தயவு செய்து காத்திருக்கவும்.

நேரலை தொடர்பாக தங்களின் கருத்துக்களை இங்கு பதியலாம்.

மாநாடு தொடர்பான செய்திகளையும் இங்கு பின்னூட்டமாக பதியலாம்.

-- அதிரைநிருபர் குழு.

25 Responses So Far:

Yasir said...

பிஸ்மில்லாஹ்...காத்திருக்கிறோம்

அதிரைநிருபர் said...

தொழில் நுட்ப கோளாறுக்கு வருந்துகிறோம், சகோதரர்கள் முயற்சி செய்கிறார்கள் நேரலை விரைவில்..

அதிரைநிருபர் said...

எதிர்பாராத தடங்கள் ஏற்பட்டுள்ளது, காத்திருக்கவும்

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

Yesterday i came to know that the cable is not enough to bring the camera to all the places of 'mandapam'

But the camera man can change the view by rotating it in his place itself

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், அன்பான பேராசிரியர் அவர்களின் உணர்ச்சி பூர்வமான சொற்பொழிவு, மனதை கலங்க வைத்துவிட்டது

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நேரலை இங்கு தமாமில் விட்டு விட்டு வருகின்றது

Adirai Media said...

விட்டு விட்டு வருகிறது கவனிக்கவும்... பயனுள்ள தகவல்களை முறையாக கேட்க்க முடியவில்லை...

Unknown said...

பேசவிருக்கும் சகோதரி J.உமர் கனி அவர்கள் பற்றி...
அவர்கள் ஒரு இளம் விஞ்ஞானி...இன்ஷாஅல்லாஹ் அவர்களைப்பற்றி விரிவான தகவல் பின்பு பார்ப்போம்.
Education:
B, SC Zoology, (BDU Trichy 70%) (1997-2000).
M, SC Biotech, (BDU Trichy 75%) (2000-2002).
PG Dip in Bioinformatics, (MSGT Chennai) (2006).
PG Dip in Nanotechnology, (NSTC Noida) (2008).
M.Tech Biotechnology (yet to be certify)
Ph-d Biotecnology.

Professional Experience:

Project Engineer:MSGT-Chennai(Sep2003 to Dec2008).
Project Head : Annai Institute of Science&Tech KMU
(From Jun to Sep 2009).
R&D : Diet India Oct 2009 to Still to date.
Training Program:
1. Training program on Mushroom Cultivation, AVVM College Tanjore, (From Jan 2007 to Feb 2007).
2. Training program on Bioinformatics in MSGT Chennai,
(From Aug 2005 to Aug 2006).
3. Training program on counseling the AIDS patient at Christian
Medical College Vellore, (From Mar to Jun 2004).
4. Training program on Bio-Tool Work Shop At J.J College
Pudukottai, (Jan 2001).
5. Training program on R-DNA Techniques,Immuno Techniques&
Micrbial Techniques at BDU-Trichy, (Feb 2007).
6. Training program on French&German Languages YEAST
Institute Trichy, (From 2002 to 2003).
7. Hands on Training program on GC.MS,HPTLC,RT-PCR&
Phyto-Chemical Analysis Test at IICPT Tanjore,
(May2008).
8. Hands on Training Program on Embryonic stem cell culture, Dr Cheriyan Heart Foundation, collaboration with Madras University Chennai, 2008.

Seminars:
1. Participated in International Seminar on Pharmaceutical
Formulation technology at Ponnaiyah Ramajam College
Tanjore, (Sep2001).
2. Participated an International Seminar on Proteomics Genomics Analysis at Ponnaiyah Ramajayam College Tanjore, (Dec2000).
3. Participated in National Seminar On New Trends in Radiotherapy for Brest Cancer at J.J College Pudukottai,
(Aug 2003).
4. Function Of Retro-Virus Envelop Protein at CLRI Chennai,
(Jan 2004).
5. International Seminar on Biotechnological Approches in Bio-
Resource Management at Bharathidasan University Trichy,
(Jan 2007).
6. International Conference on Crop Processing Technology at Tanjore, (Aug 2009).

Paper Presentation:

1. Paper Presentation of Biodegradation Of Hydrocarbons Utilizing Bacteria From Contaminated Soil Sample,at BDU Trichy,(Jan2007).
2. Paper Presentation of Purification of Salt Water through Biological Process at BDU Trichy, (Jan2007).
3. Paper Presentation of Plant as a Production &Delivery vehicle for Human Rabies Vaccine at IICPT Tanjore, (Aug2009).
Paper Publication:

1. Paper Published in Bio-degradation of Hydrocarbons Utilizing
Bacteria from Contaminated Soil Sample BDU Journel Trichy,
Page No: 239, (Jan 2007).
2. Paper Published in Food Science Journel (IICPT)at Tanjore,
Plant as a Production & Delivery Vehicle for Human Rabies
Vaccine (Aug2009).
3. Plant as a production and delivery vehicle for Human Rabies Vaccine,willey journel
USA.
In Magazine Publication:

1. Dhinakaran (Jun2007).
2. AnandhaVikadan (Aug2006).
3. The Hindu (Mar2008).

Project Profile:
Project Topic: Biodegradation of Hydrocarbons.
Place : Madras University (CAS Botany).
Guidence Supervision: Dr.D.LalithaKumari,Director CAS Botany.
Duration : 4 Months.
Aim : Screening of Hydrocarbons Utilizing Bacteria From
Contaminated Soil Sample.

Bio-Techniques:

• DNA Analyzing Technique SDS-PAGE.
• Immuno Electro Phoresis.
• RT PCR Technique.
• GC-MS Technique.
• HPLC, HPTLC, RFLC, TLC.
• Electro-Blotting.
• Immuno-Blotting.
• Animal Cell Culture Technique.
• Plant Cell Culture Techniques.
• Tissue Culture.
• ELISA.
• Southern Blotting.
• Western Blotting.
• Northern Blotting.
• Lab in Plant Bio-Technology.
• Lab in Animal Bio-Technology.
• Lab in R-DNA Technology.
• Embryonic Stem Cell Culture Techniques

Languages Known:

1. Tamil.
2. English.
3. Malayalam.
4. Arab.
5. German.
6. French.


Presently Doing:
Ph-d Biotechnology.

Adirai Media said...

கேட்க முடியவில்லை கவனிக்கவும்...

Adirai Media said...

சிங்கப்பூரில் கேட்க முடியவில்லை கவனிக்கவும்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
தற்போது இங்கு தம்மாமில் நன்றாக உள்ளது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சிங்கப்பூரில் உள்ள சகோதரர் தங்களின் modemயை restart செய்துபாருங்கள்....

Yasir said...

Insha Allah we will re-write the adirai history again....encouraging speak by Mr.Saleem...

Unknown said...

Kanthapuram A. P. Aboobacker Musalyar

http://en.wikipedia.org/wiki/Kanthapuram_A._P._Aboobacker_Musalyar

http://www.youtube.com/watch?v=7wv3x_yDTJ8

Unknown said...

நளீம் ஹாஜியார் பற்றி....

http://www.sheikhagar.org/alhaj-naleem

அதிரை தாருத் தவ்ஹீத் said...

எல்லாப் புகழும் இறைவனுக்கே,
அல்ஹம்து லில்லாஹ்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எல்லாப் புகழும் இறைவனுக்கே,
அல்ஹம்து லில்லாஹ்!

Unknown said...

எல்லாப் புகழும் இறைவனுக்கே,
அல்ஹம்து லில்லாஹ்!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

62 ஆண்டுகள் கழிந்து அதிரை பட்டினத்தில் முதல் கல்வி மாநாடு நடத்தி விட்டோம் என்று சந்தோசப்படுவதா?

அல்லது இத்துணை காலமும் நடக்கவில்லையோ என்று வருத்தப்படுவதா?

போனதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு விட்டதை பிடிக்க
இந்த முதல் கல்வி மாநாட்டில் இருந்து முயற்சி செய்வோம்.

HIRASHARFUDEEN said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, கல்வி விழிப்புணர்வு மாநாடு சிறப்பாக நடந்திட பாடுபட்ட எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உங்கள் எல்லோருக்கும்( என் பெரியப்பாக்கள், சாச்சாக்கள் மற்றும் காக்காமார்கள் ) அல்லாஹ் தகுந்த வெகுமதிகளை இவ்வுலகிலும் , மறுமையிலும் தந்திட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

--
ஹிரா ஷரபுத்தீன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

15-ந்தேதி மஃரிபுக்கு பிறகு உள்ள விழிப்புணர்வு பேச்சு மற்றும் நிகழ்ச்சி அனைத்தையும் எந்நேரமும் எல்லாரும் பார்க்க ஏற்பாடு செய்யுங்களேன். விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கட்டுமே!

அதிரைநிருபர் said...

//15-ந்தேதி மஃரிபுக்கு பிறகு உள்ள விழிப்புணர்வு பேச்சு மற்றும் நிகழ்ச்சி அனைத்தையும் எந்நேரமும் எல்லாரும் பார்க்க ஏற்பாடு செய்யுங்களேன். விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கட்டுமே! //

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களின் கேரிக்கைக் ஏற்ப அனைத்து நிகழ்ச்சிகளும் விரைவில் முறையாக தரவிறக்கம் செய்யும் வண்ணம் வெளியிடப்படும். நீங்கள் குறிப்பிட்ட நேர நிகழ்ச்சி நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மாநாட்டு நிகழ்ழ்சி குறுந்தகடு CD தொடர்பான விபரமும் விரைவில் வெளியிடப்படும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மிக்க நன்றி.ஜஜாக்கல்லாஹ் ஹைர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஹிரா ஷரபுத்தீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, கல்வி விழிப்புணர்வு மாநாடு சிறப்பாக நடந்திட பாடுபட்ட எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உங்கள் எல்லோருக்கும்( என் பெரியப்பாக்கள், சாச்சாக்கள் மற்றும் காக்காமார்கள் ) அல்லாஹ் தகுந்த வெகுமதிகளை இவ்வுலகிலும் , மறுமையிலும் தந்திட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

-- //

முதல் வரவு அதுவும் மாநாட்டு நிகழ்வில் இரண்டு நாட்களும் பங்கெடுத்த தங்களின் கருத்துக்கு நன்றி மிக முக்கியமாக எங்களையும் சாச்சா வாக உரிமை கொண்ட எங்ங்கள் சகோதரரின் மகள் விரும்பிய மேல் படிப்புகள் படித்து பெற்றோருக்கும் நம் சமுதாயத்திற்கு பயனுடையவர்களாக இருக்க நாங்களும் பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு