இணையக் கடலில் மிதக்கும் பெரும்பாலோர் இன்று கம்பியில்லா தொடர்பில் தொடர்ந்து இணைதிருப்பதை கண்டு வியக்கத்தான் செய்கிறோம். அவ்வகை வயர்லெஸ் தொடர்புகளின் பயன்பாடுகள் இன்றியமையாததாக மாறிவிட்டது.
இதோ, சகோதரர் ஷஃபி அஹ்மது அவர்கள் இருக்கும் சூழலில் கிடைத்த பொருளைக் கொண்டு வயர்லெஸ் (கம்பியில்லாத) தொடர்பின் பரந்து விரிந்த தொடர்பை வலுவானதாகவும் தேவையான இடத்திற்கு திருப்பி விடுவதற்காகவும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு எளிய வழிமுறையச் செய்து காட்டியிருக்கிறார்.
அதிரைநிருபர் பதிப்பகம்