தமிழகத்தில் நிறைய பள்ளிவாசல்களுக்கும், முஸ்லீம் ஸ்தாபனங்களும், வக்ப் சொத்துக்களும் தமிழநாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. இதோ மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்
சென்னை
வக்ப் ஆய்வாளர், 822 அண்ணா சாலை ,மக்கா மஸ்ஜித் வளாகம், மவுண்ட் ரோடு, சென்னை 600002 , தொலைபேசி:044 -28520477
காஞ்சிபுரம் & திருவள்ளூர்
வக்ப் ஆய்வாளர், பெரிய பள்ளிவாசல் வளாகம், பூவிருந்தவல்லி,சென்னை 600056, தொலைபேசி: 044 - 26494523
கடலூர் & விழுப்புரம்
வக்ப் ஆய்வாளர், (நூர் முஹம்மது ஷா அவுலியா தர்கா), 512 காந்தி ரோடு
பண்ருட்டி, கடலூர் மாவட்டம், தொலைபேசி: 04142 - 242660
வேலூர் & திருவண்ணாமலை
வக்ப் ஆய்வாளர், 12 / 16 காந்தி ரோடு, வேலூர் - 632004, தொலைபேசி: 0416 - 2225770
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி & தர்மபுரி
வக்ப் ஆய்வாளர், எண் 4 A & 5 A , முதல் மாடி, திப்பு சுல்தான் மார்கெட் முதலாவது அக்ரகாரம், சேலம் - 636001, தொலைபேசி - 0427 - 2263126
கோயம்புத்தூர், ஈரோடு & நீலகிரி
வக்ப் ஆய்வாளர், எண்: 14 - 15 பள்ளிவாசல் வளாகம், அவினாசி சாலை உப்பிபாளையம், கோயம்புத்தூர் - 641018, தொலைபேசி - 0422 - 2380685
திருச்சி, புதுகோட்டை, கரூர் & பெரம்பலூர்
வக்ப் ஆய்வாளர், எண்: 12 கிலேடர் தெரு, திருச்சி - 2, தொலைபேசி - 0431 - 2703407
மதுரை, திண்டுக்கல் & தேனீ
வக்ப் ஆய்வாளர், எண்: 1 டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல், டவுன் ஹால் ரோடு, மதுரை - 625001, தொலைபேசி - 0452 - 2346053
ராமநாதபுரம், விருதுநகர் & சிவகங்கை
வக்ப் ஆய்வாளர், தர்பம்சயனம் சாலை, வெளிப்பட்டினம், ராமநாதபுரம் - 623 504, தொலைபேசி: 04567 - 220053
தஞ்சை, திருவாரூர் & நாகப்பட்டினம்
வக்ப் ஆய்வாளர், 27 நீதி நகர், ஜும்மா பள்ளிவாசல், கோர்ட் ரோடு தஞ்சாவூர் - 613 001, தொலைபேசி: 04362 273077
திருநெல்வேலி, தூத்துக்குடி & கன்னியாகுமரி
வக்ப் ஆய்வாளர், 54 ஹை ரோடு, திருநெல்வேலி - 627001, தொலைபேசி: 0462 - 2334062
இரண்டு அல்லது மூன்று மாவட்டத்திற்கு ஒரு அலுவலர் இருபதாலோ என்னவோ வக்ப் சொத்துக்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன.
தகவல். இராஜகிரி கஜ்ஜாலி


