Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label MANAGEMENT CAREER. Show all posts
Showing posts with label MANAGEMENT CAREER. Show all posts

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி - வீடியோ தொகுப்பு 3 0

அதிரைநிருபர் | August 09, 2010 | , ,

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி சம்பந்தமாக நம் அதிரை நிருபரில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி -               வீடியோ தொகுப்பு 1 & வீடியோ தொகுப்பு 2 சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டோம்.

தொடர்ச்சியாக "MANAGEMENT CAREER" சம்பந்தமாக Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D. அவர்களின் மிக அற்புதமான வழிகாட்டி செற்பொழிவு விடியோ தொகுப்பை இங்கு வெளியிடுவதில் மிக மகிழ்ச்சி அடைகிறோம். நிச்சயம் இது நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.


 

 
தயவு செய்து இந்த வீடியோக்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துங்கள், முடிந்தால் இதை தரவிரக்கம் செய்து உங்கள் வீடுகளுக்கு அனுப்பிவையுங்கள்..

சமூக நோக்கத்துடன் இந்த பயனுள்ள செற்பொழிவை நமக்கு தந்த சகோதரர் Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D. அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்களுக்காக நாம் துஆ செய்வோம்.

தகவல்: முதுவை ஹிதாயத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு