ரமளான் 1 முதல் 20 வரை மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள் வழங்கும் சிறப்பு அமர்வுகள்...
இடம் :
இரவு 10:00 முதல் 11:30 மணி வரை ஈ.பி.எம்.ஸ்கூல் நடுத்தெரு, அதிராம்பட்டினம் மற்றும்,
காலை 11:00 முதல் பகல் 12:30 மணி வரை இஸ்லாமியப் பயிற்சி மையம், பிலால் நகர், அதிராம்பட்டினம்.
சிறப்பு சொற்பொழிவு தலைப்புகள்:-
- நோன்பின் மாண்புகள்
- ரமாள் ஏற்படுத்தும் மாற்றங்கள்
- நரக விடுதலை
- சொர்க்கம் செல்லும் வழி
- அல்குர்ஆன் அழைக்கிறது
- பெற்றோரைப் பேணுவோம்
- இஸ்லாமிய இல்லறவியல்
- நவீன சாதனங்கள் ஓர் ஆய்வு
- குழந்தை வளர்ப்பு
- இன்னும் பல...
காலை அமர்வுக்குத் தொலைவிலிருந்து வரும் பெண்களுக்கு வர-போக வாகன வசதி உண்டு.
வாகனங்கள் நிறுத்தங்கள்:-
- பெண்கள் மார்கெட், கடற்கரைத் தெரு
- ஹனீஃப் டாக்டர் வீடு, PKT ரோடு
- ஹனீஃப் மஸ்ஜித், CMP லேன்
- EPM ஸ்கூல், நடுத்தெரு
- பாலம், கீழத்தெரு
- புகாரி மாளிகை, மேலத் தெரு
- கருணா வீடு முக்கம், மேலத்தெரு
அன்புடன் அழைக்கிறது....
அதிரை தாருத் தவ்ஹீத்
மின்னஞ்சல் : salaam.adt@gmail.com