Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மார்க்க சொற்பொழிவு. Show all posts
Showing posts with label மார்க்க சொற்பொழிவு. Show all posts

ரமளான் காணொளி: நபி தோழர் அபூபக்கர் (ரழி) அவர்கள் 1

அதிரைநிருபர் | June 12, 2016 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் ரமளான் மிகச் சிறப்பாக அனைவருக்கும் அமைந்திருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

இன்றைய மார்க்க சொற்பொழிவு:

தலைப்பு: நபிதோழர் அபூபக்கர் (ரழி) அவர்கள்

உரை: மவ்லவி முஹம்மது நாஸர் அவர்கள்


அதிரைநிருபர் குழு

பெண்களே காது கொடுத்து கேளுங்களேன்! (ஒலிப்பேழை) 11

அதிரைநிருபர் | November 13, 2012 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இணையத்தேடலில் கிடைத்த பயனுள்ள மிக அருமையான மார்க்க சொற்பொழிவு. சில வருடங்களுக்கு முன்பு சகோதரி ஆரிஃபா ஆலிமா அவர்களின் சொற்பொழிவு, இன்றளவுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த மார்க்க சொற்பொழிவை நம் சமுதாய பெண்கள் அனைவரும் அவசியம் பொறுமையாக கேட்டு, சுட்டிக்காட்டப்படும் நம்மிடையே இருக்கும் தவறுகளை திருத்திக் கொண்டு வாழ வேண்டும் இன்ஷா அல்லாஹ். முஸ்லீம் பெண்கள் பேசிக் கொள்ளும் வழக்காடல் தமிழிலியே உரை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.



இந்த அற்புதமான மார்க்க சொற்பொழிவு ஒலிப்பேழையை (Audioதரவிறக்கம் (Download) செய்து நமது வீட்டுப் பெண்களையும் காதுகொடுத்து கேட்கச் செய்து நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த நேரான வழிமுறையை நாம் அனைவரும் பின்பற்றி வாழ முயற்சிப்போமாக! அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.

அதிரைநிருபர் குழு

தினமும் ஒரு மார்க்க சொற்பொழிவில் இன்று ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 16, 2011 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தினமும் ஒரு மார்க்க சொற்பொழிவு நிகழ்சியினை இலவச வலைக் காட்சியில் நேரலையாக இந்திய நேரம் இரவு 10:30மணி முதல் 11:30மணி வரை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறோம் என்பதனை அறிவீர்கள்.

இன்று !

இலங்கையச் சேர்ந்த முபாரக் மஸ்வுத் மதனி அவர்கள் " நபிகளாரை அழவைத்த குர்ஆன் வசனங்கள்" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையினை நேரலையாக காணலாம் இன்ஷா அல்லாஹ்..

ஏற்கனவே அறிவித்திருந்தபடி இந்த நேரலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஓர் முன்னோட்டமே இதன் தொடர் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் பின்னுட்டங்களாகவும் தனி மின்னஞ்சல் வழியாகவும் கருத்துக்களை வழங்கிய சகோதரர்களின் மேலான கருத்துக்களையும் கவணத்தில் கொண்டு அதற்கான நேரங்கள் வகுக்கப்பட்டு முறையாக மேலும் நல்ல முறையில் செய்திட முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

தொடர்ந்து இணைந்திருங்கள்...

நேசமுடன்,

- அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு