எப்புடீ !? - ன்னு தாங்க ஒரு மின்னஞ்சல் வந்துச்சு ! அதுக்கு பாருங்க இப்புடீ வந்த கமெண்ட்டை !
---------
Allahu Akbar...Inshaallah coming soon in everywhere.
---------
என்னய்யா இது! சமுதாய ஒத்தும என்னாவுறது. யாருமே கொடிபுடிக்கலையா?
ச்சே...
அநியாயத்திற்கு நல்லவ்களா இருக்காகளே எல்லாரும் அந்த ஊருலே.
நல்லாருக்கட்டும்.
---------
மாஷா அல்லாஹ்!
நமதூர்களில் இப்படியொரு மகிழ்வான நிகழ்வு நடந்தேற துஆக்கள்.
---------
நீங்க என்னங்க சொல்ல வர்ரீங்க !?
அபுஇபுறாஹிம்


