இன்று வெளியான ப்ளஸ்+2 தேர்வு ரிசல்ட்டில் அதிராம்பட்டினத்தில் அனைத்து மேல் நிலைப் பள்ளிகளிலும் இமாம் ஷாபி பள்ளி முதலிடம். மொத்தம் 98% மாணாக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவிகளில் 100/100 வெற்றி பெற்றனர். முதல் இடம் பெற்ற மாணவி பெற்ற மதிப்பெண்கள் 1149 ஆகும்.
முதலிடம் செல்வி வசீமா த /பெ நவாஸ்கான் 1149 மதிப்பெண்கள்
இரண்டாமிடம் செல்வி S. அல் ஜசீரா , த/பெ .B. சாகுல் ஹமீது 1089 மதிப்பெண்கள்
மூன்றாமிடம் செல்வி J. ஆப்ரீன் , த/பெ . ஜமால் முகமது 1077 மதிப்பெண்கள்.
நல்ல மதி உடைய பெண்கள் !
பார்க்கப் போனால் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் அனைவரும் நம் மதிப்பில் உயரும் பெண்களே .
தகவல் : பேராசிரியர் M.A.அப்துல் காதர் (இமாம் ஷாஃபி பள்ளி முன்னாள் நிர்வாக இயக்குநர்)
மற்றும் : இபுராஹீம் அன்சாரி
அதிரைநிருபர் பதிப்பகம்

