கடந்த 2011 ஆம் ஆண்டு, அதிரைநிருபரில் தமிழக இஸ்லாமியர்களின் பிரசித்து பெற்ற ரமளான் ஸ்பெஷல் உணவான 'நோம்பு கஞ்சி' செய்முறையை காணொளியாக வெளியிட்டோம்.
மாஷா அல்லாஹ் ! நல்லதொரு வரவேற்பைப் பெற்று இதுவரை பத்து ஆயிரத்தி ஐநூற்றுக்கும் மேலாக காணொளியை கண்டு கழித்திருக்கின்றனர்.
ஏராளமான சகோதரர்களின் வேண்டுகோளுக்கினங்க மீண்டும் அதே காணொளியை, சிறிய நெறியாடல் செய்து மீள்பதிவாக பதியவேண்டும் என்ற கோரிக்கை தனி மின்னஞ்சல் வாயிலக வைத்தனர்.
நோம்பு கஞ்சி செய்யும் முறையினை கற்கும்போது கிடைத்த அனுபவத்தினை சுவைபட "நோம்பு கஞ்சி செய்யாதிருப்பது எப்படி" என்று வெளியிட்டு பலரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். இனி முறையாக எப்படி அதனைக் செய்வது என்ற செய்முறையை இங்கே காண்போம்.
அல்ஹம்துலில்லாஹ் ! அதே காணொளியை இங்கே மீள்பதிவாக பதிக்கப்பட்டுள்ளது.
அதிரைநிருபர் பதிப்பகம்