Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label தேர்வு அட்டவனை. Show all posts
Showing posts with label தேர்வு அட்டவனை. Show all posts

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவனை - 2011 6

அதிரைநிருபர் | December 03, 2010 | ,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 , எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், நடக்கும் நாள் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் மார்ச் 2ம் தேதி பிளஸ்- 2 தேர்வும், 28 ம்தேதி பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்குகிறன.

பிளஸ் 2 தேர்வு முழுவிபரம் :

மார்ச்- 2 ம் தேதி :
தமிழ்மொழிப்பாடம் ( முதல் தாள் )
மார்ச்- 3 ம் தேதி : தமிழ்‌மொழி்ப்பாடம் ( 2 ம் தாள்)
மார்ச்- 7 ம் தேதி : ஆங்கிலம்- (முதல்தாள்)
மார்ச் - 8ம் தேதி : ஆங்கிலம் (இரண்டாம் தாள்)
மார்ச்- 11 ம் தேதி: இயற்பியல் , பொருளாதாரம்,
மார்ச்- 14 ம் தேதி : வேதியியல், அக்கவுண்ட்ஸ், சார்ட்டர்டு அக்கவுண்ட்
மார்ச்- 17 ம்தேதி : கணக்கு விலங்கியல், மைக்‌ரோ பயாலஜி,
மார்ச்- 18ம் தேதி : வணிகம், ஹோம் சயின்ஸ் , புவியியல்,
மார்ச்- 21 ம் தேதி : பயோலஜி, தாவரவியல், வரலாறு,
மார்ச்- 23 ம் தேதி : கம்ப்யூட்டர் சயின்ஸ், தட்டச்சசு.
மார்ச்: 25 ம் தேதி : தொழிற்கல்வி.
பத்தாம் வகுப்பு (எஸ். எஸ்.எல்சி.) தேர்வு முழுவிபரம் :

மார்ச்- 28 ம்தேதி :
‌தமிழ் ( முதல்தாள் )
மார்ச்- 29 ம்தேதி : ‌தமிழ் ( 2ம் தாள் )
மார்ச்- 31 ம்தேதி : ஆங்கிலம் ( முதல்தாள்)
ஏப்ரல்- 1 ம்தேதி : ஆங்கிலம் ( 2ம் தாள் )
ஏப்ரல்- 5 ம் தேதி : கணக்கு
ஏப்ரல்- 8ம் தேதி : அறிவியல்
ஏப்ரல்- 11 ம் தேதி: சமூக அறிவியல்

தேர்வுகளுக்காக மாணவர்கள் சிறப்பாக தங்களை தயார்படுத்தி, பள்ளி தேர்வில் வெற்றிபெற அதிரைநிருபர் குழு வாழ்த்துகிறது.

-- அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு