சிறந்த பேசா மடந்தை விருது!
மன்மோகன் சிங்
சிறந்த பிரிவோம் சந்திப்போம் விருது!
ஜெயலலிதா-சசிகலா
சிறந்த கட்சிமாறு காரை வாங்கு விருது!
நாஞ்சில் சம்பத்
சிறந்த பிறந்தநாள் கொண்டாடி காணாமல் போனவர் விருது!
ஜெயக்குமார்
சிறந்த நடந்து நடந்து தானும் இளைத்து கட்சியையும் இளைக்க வைத்தவர் விருது!
வைகோ
சிறந்த நாக்கை துறுத்தியவர் விருது !
விஜயகாந்த்
சிறந்த காமெடியன் விருது!
ராமதாஸ்
சிறந்த தலைமறைவானவர் விருது!
தயாநிதி அழகிரி
சிறந்த வாய்ச்சொல் வீரர் விருது!
நாராயண சாமி
சிறந்த பீதியை கிளப்பியவர் விருது!
மாயன்
சிறந்த காணாமல் போனவர் விருது!
மின்சாரம்
சிறந்த வரும் ஆனால், வராது வாழ்நாள் சாதனையாளர் விருது!
காவிரி நீர்.
நன்றி: அரசர்குளத்தான்
மன்மோகன் சிங்
சிறந்த பிரிவோம் சந்திப்போம் விருது!
ஜெயலலிதா-சசிகலா
சிறந்த கட்சிமாறு காரை வாங்கு விருது!
நாஞ்சில் சம்பத்
சிறந்த பிறந்தநாள் கொண்டாடி காணாமல் போனவர் விருது!
ஜெயக்குமார்
சிறந்த நடந்து நடந்து தானும் இளைத்து கட்சியையும் இளைக்க வைத்தவர் விருது!
வைகோ
சிறந்த நாக்கை துறுத்தியவர் விருது !
விஜயகாந்த்
சிறந்த காமெடியன் விருது!
ராமதாஸ்
சிறந்த தலைமறைவானவர் விருது!
தயாநிதி அழகிரி
சிறந்த வாய்ச்சொல் வீரர் விருது!
நாராயண சாமி
சிறந்த பீதியை கிளப்பியவர் விருது!
மாயன்
சிறந்த காணாமல் போனவர் விருது!
மின்சாரம்
சிறந்த வரும் ஆனால், வராது வாழ்நாள் சாதனையாளர் விருது!
காவிரி நீர்.
நன்றி: அரசர்குளத்தான்
நினைவு மண்டபம் கட்டுவதும், விருது கொடுப்பதும் தமிழனின் பண்பாடு என்பது நாடறிந்ததே. இங்கு பதிவிட்டது சிறந்த அரசியல் விருது விடுபட்டவர்களுக்கு வாசக நேசங்களே! நீங்களும் விரும்பிய / விரும்பாத யாருக்காவது விருது கொடுக்க விரும்பினால் பின்னூட்டத்தில் வழங்கிவிடுங்கள்.
பரிந்துரை : அதிரைநிருபர் பதிப்பகம்