அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பானவர்களே, அதிரையில் கடந்த ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது எல்லோரும் அறிந்ததே. இந்த மாநாட்டில் கானொளியை நம் அதிரைநிருபர் வலைப்பூவில் வெளியிட்டு வருகிறோம்.
இதோ எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கும் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் பகுதி-3 CMN சலீம் அவர்களின் உரை உங்கள் பார்வைக்காக தருகிறோம். முடிந்தவரை நல்ல தரத்தில் தந்திருக்கிறோம், பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.
சகோதரர் CMN. சலீம் M.A. அவர்களின் எழுச்சியுரை
இந்த கானொளி தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. இந்த கானொளியை எல்லோரும் தங்களின் வலைத்தளங்களில் வெளியிட்டு எல்லா மக்களும் பயனைடைய செய்யலாமே.
மற்ற பேச்சாளர்களின் கானொளி விரைவில் வெளியிடப்படும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
-- அதிரைநிருபர் குழு