அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரைநிருபர் குழு
ஒவ்வொரு குழந்தையும் வளர்ப்பில் அவர்களின் பெற்றோருக்கு இருக்கும் பங்கினை யாரும் எந்த ஒரு அளவுகோல் வைத்தும் அளவிட முடியாது. சமீபத்தில் எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காணொளி ஒன்று கேட்போரை நிமிர வைத்தது அழகிய அமைதியான ஆங்கில பேச்சு.
ஆரம்பமே நல்லதொரு அறிமுகம், 'எனக்குத் தெரிந்த இஸ்லாம்' என்ற தலைப்பில் அழகுற சொல்லும் இந்த மாணவியின் பேச்சும் அதன் தோரனையும் அற்புதம்.
இந்த காணொளியை வசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்... அல்ஹம்துலில்லாஹ்..
அதிரைநிருபர் குழு


