அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்கினிய அதிரைப்பட்டினத்து சகோதரர்களுக்கு,
அதிரை பேரூராட்சி வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், நாமதூர் சகோதரர் அதிரை S. H.அஸ்லம் அவர்களின் வெற்றி நம் ஊராரின் நலன் ஏற்றம் பெற கிடைத்த வெற்றியாக கருதுவோம் இன்ஷா அல்லாஹ்...
வெற்றியாளர்களின் பண்புகளை உங்களுச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, பொறுப்புகள் தலைக்குமேல் இருந்திடும் இத்தருணத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் அதோடு கொடுத்த வாக்கினை நிறைவேற்றிட முன்னோடியாக இருந்திடுங்கள் இன்ஷா அல்லாஹ்.
வாழ்த்தும் நெஞ்சங்களோடு நாங்களும் இணைகிறோம்.
- அதிரைநிருபர்-குழு
புகைப்படம்: அதிரைபிபிசி
புகைப்படம்: அதிரைபிபிசி


