அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..!
கடந்த வாரம் TAMS-ன் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வின் பொழுது புனிதமிக்க ரமளான் மாத வணக்கத்திற்கு ஏற்றவாறு ஒத்தி வைக்கப் பட்ட அல்-கத்ர்' சூராவின் முழு வசனங்களையும் மௌலவி இம்தியாஸ் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இந்த புனிதமிக்க மாதத்தில் கேட்டு அதன்படி நம் முழு வணக்கங்களையும் நிறைவேற்ற வேண்டுமாய் மேலும் புனிதமிக்க லைலாத்துக் கதிரை நாம் அனைவரும் அடையக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக... ஆமீன் !பரிந்துரை : ஹாலித் சிட்னி

