ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபி போதனை என்று வீறு நடை போட இயக்கங்கள் சார்ந்தவர்களாகட்டும் இயக்கம் சாராதவர்களாட்டும்... இறைவேதம் எங்கே ஓதப்பட்டாலும் அதனைக் காது கொடுத்து கேட்பதில் முன்னிலையில் இருப்பார்கள். எக்காரணம் கொண்டும் அதனை புறக்கனிக்க மாட்டார்கள் !
வெள்ளியன்று இந்த பதிவை நன்மையை நாடியே பதிக்கப்படுகிறது.... கொஞ்சம் காது கொடுத்து கேட்பது மட்டுமன்று திருக்குர்ஆன் வசனங்களின் அர்த்தம் அறிந்து வாழ்வில் வெற்றி காண்போம் இன்ஷா அல்லாஹ் !
ரியாளுஸ்ஸலிஹீன் ஹதீஸ்களின் தொகுப்பு ஹதீஸ் 1,2,3
அதிரைநிருபர் பதிப்பகம்