அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.
இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
ஆஃபியா ஃபுரூட் & ஜூஸ் செண்டர் என்ற பெயரில் பழங்கள் மற்றும் ஜூஸ் வியாபாரம் அதிரை சொக்கடிப்பள்ளி அருகிலும் மற்றும் கடைத்தெரு காவன்னா கடை எதிரில் அதிரையைச் சார்ந்த சகோதரர் ஷாகுல் ஹமீத் (சாவன்னா) அவர்களால் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இது போன்ற உள்ளூர்க்காரர்களின் சுயதொழில் முயற்சியினை ஊக்கப்படுத்த வேண்டும்.
ஆஃபியா ஃபுரூட் & ஜூஸ் செண்டரின் சிறப்பம்சங்கள்.
- அனைத்து விதமான பழ வகைகள் இங்கு கிடைக்கும்.
- அமெரிக்கா, எகிப்து, மலேசியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழ வகைகள் கிடைக்கும்.
- பட்டுக்கோட்டையில் மற்றும் சுற்று வட்டாரத்தில் கிடைக்கப் பெறாத பழ வகைகளும் இங்கு கிடைக்கும்.
- ஸ்பெஷல் ஆடர்கள் செய்து பழ வகைகளை வாங்கி செல்லலாம்.
- சில்லறை மற்றும் மொத்த வியாபாரமும் உண்டு.
- எல்லா பழங்களின் ஜூஸ் இங்கு கிடைக்கும்.
- தரமான ஐஸ் கீரிம் வகைகள் இங்கு கிடைக்கும்.
மேலும் இங்கு கிடைக்கும் பழங்களின் வகைகள்:-
- ஆப்பில், ஆரஞ்ச், கிராப் மாதுலை, வாழைபழம், கொய்யா, சப்போட்டா, சுவீட் லைம்.
- கீவி, அவவொடொஸ், டூரியன் ஃப்ரூட், லெஸ்ஸி, ஸ்டாபெரி, மாம்பழம், வாழைபழம்
- மங்குஸ்தான், ரங்குட்டான், ஃபாஸன் ஃப்ரூட், டிராகன் புரூட், பீச், அத்திபழம், பப்பாளி, பேரிக்காய்
மற்றும் பல பழ வகைகளும்...
மேலதிக விபரங்களுக்கும், கீழ் உள்ள முகவரியை தொடர்புகொள்ளலாம்.
ஆஃபியா ஃபூரூட் & ஜூஸ் செண்டர்.
M. SHAHUL HAMEED (SAVANNA)
செக்கடிபள்ளிவாசல் அருகில்,
புதுமனைதெரு, மற்றும் கடைத்தெரு
அதிரை. அலைபேசி எண்கள்: +91 9566756249, +91 9003319166
சுய தொழில் செய்து தாயகத்திலேயே சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் குழு














