அல்லாஹ்வின் பெயரால்.

பாகியத்துஸ்ஸாலிஹாத் பள்ளியை சுற்றி வருவதில் கமிட்டியினர் பிடிவாதம் காட்டியதை தொடர்ந்து,
கந்தூரி ஊர்வலம் கலவரத்தை தூண்டவே நடக்கிறது எனவே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி ஊர்வலத்திற்கு தடை விதிக்கிறேன். என சிறப்பானதோர் முடிவு எடுத்து அமைதி பேச்சுவார்த்தையை கலைத்து விட்டார். கந்தூரி கமிட்டியினர் அப்ஜக்ஷனை கலக்டரிடம் தெரிவித்துக்கொள்ளுங்கள். என்று முடித்துவிட்டார்.
நன்றி : அதிரைந்தாருத் தவ்ஹீத்