பெரும் மழை அதன் பின்னர் இஸ்லாமியரின் கருணை மழை...
சற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின் வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது. கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன் வரை அனைவரும் தன்னார்வலர்களாக மாறி சென்னையை மீட்டெடுப்பதில் முன்னிலை வகித்தார்கள்! இதோ அவற்றின் சில காட்சிப் பேழையின் தொகுப்பு... காணொளி.
அதிரைநிருபர் பதிப்பகம்
அதிரைநிருபர் பதிப்பகம்

