அட !
கேமராவுக்கு எட்டியது வாய்க்கும் கிட்டியது ! ஹஜ் பெருநாள் !
கொண்டாட்ட நாட்கள் என்றால் ஏதாவது விஷேசமான சாப்பாடு இல்லைன்னா அது பெருநாளா என்று அதிரை மண்ணின் மைந்தனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏக்கம் இருக்கவே செய்யும். பாரம்பரியமான அதிரைக்கென்று கொடிகட்டி பறக்கும் சாப்பாடு வகைகளின் ஒரிஜினலாக சபையில் உட்கார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் இல்லை என்றாலும். ஏதோ ஒதுங்கொயிருந்த தட்டுகள் மூன்றாம் கண்ணில் சிக்கியது வாய்க்கும் எட்டியது இன்று !
சும்மா டேஸ்ட் பாருங்களேன்... ப்ளீஸ் !
Sஹமீது
அபுஇபுறாஹிம்








