எலும்பு உறுதித்தன்மையை பரிசோதிக்கும் முகாம்.
முப்பது வயதிற்கு மேற்பட்டவராக இருப்பவர்களுக்கு Osteoporosis அதாவது எலும்பு ஸ்தரதன்மை பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என்று மருத்துவ உலகம் நம்புகிறது.
இதற்கான சந்தர்ப்பமாக அதிரையில் நியூ ஷேயன்னா மெடிக்கல்ஸில் வரும் 29-ஆகஸ்ட்-2012 அன்று இலவச பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த பரிசோதனைக்கான செலவு மதிப்பு ரூபாய் 1000/-.ஆகிறது. முதல் 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி, முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை.
டாக்டர் M.S.முகமது மீரா சாகிப், M.B.B.S., அவர்களால் பரிசோதித்து அதற்கான தகுந்த பரிந்துரைகள் மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக வழங்க இருக்கிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு கீழ் கண்ட அறிவிப்பில் இருக்கும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிரைநிருபர் குழு