அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இணையத்தேடலில் கிடைத்த பயனுள்ள மிக அருமையான மார்க்க சொற்பொழிவு. சில வருடங்களுக்கு முன்பு சகோதரி ஆரிஃபா ஆலிமா அவர்களின் சொற்பொழிவு, இன்றளவுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த மார்க்க சொற்பொழிவை நம் சமுதாய பெண்கள் அனைவரும் அவசியம் பொறுமையாக கேட்டு, சுட்டிக்காட்டப்படும் நம்மிடையே இருக்கும் தவறுகளை திருத்திக் கொண்டு வாழ வேண்டும் இன்ஷா அல்லாஹ். முஸ்லீம் பெண்கள் பேசிக் கொள்ளும் வழக்காடல் தமிழிலியே உரை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த அற்புதமான மார்க்க சொற்பொழிவு ஒலிப்பேழையை (Audio) தரவிறக்கம் (Download) செய்து நமது வீட்டுப் பெண்களையும் காதுகொடுத்து கேட்கச் செய்து நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த நேரான வழிமுறையை நாம் அனைவரும் பின்பற்றி வாழ முயற்சிப்போமாக! அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.
அதிரைநிருபர் குழு