அதிராம்பட்டினம்
சமீபத்திய அதிராம்பட்டினத்து விசிட்..சில நினைவுகள் பின்னோக்கி.. சில விழிப்புணர்வுகள்.. இன்ன பிற அழுத்துப்போகாத அந்த உப்புக்காற்று.
தொலைந்து போன நிம்மதியை பூமியில் தேடும் என் நாட்டுப்பெண்கள் [ வைரமுத்து ]
இந்த உச்சி வெயிலும் உழைக்க நினைக்கும் பெரியவர் [ மல்லிபட்டினம்]
அன்றைய எங்களின் ரீடிங் ரூம்??? பரீட்சைக்கு படிக்க இதைவிட அமைதியான இடம் இருந்ததில்லை
இந்த புளிய மரம் பல பேருக்கு போதிமரம்...
யார் வேண்டுமானாலும் என் அனுமதி கேட்காமல் தேவைப்பட்ட படங்களை எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம்.
வீடியோ ..யூ ட்யூபில் அப் லோட் செய்து விட்டு எழுதுகிறேன்.
- ZAKIR HUSSAIN





