அதிரையில் தொழில் முனைவோரின் வேகமும், அவர்களின் முயற்சியும் அதிகரித்து வருவதை கண்கூடாக நாம் அனைவரும் அவதானித்து வருகிறோம் அவ்வகையில்...
புதியதாக துவங்கியிருக்கிற தாஜ்மஹால் பேக்கரி (tmb)... என்று முனைப்புடன் முயற்சியெடுத்து தன்னார்வத்துடன், வளைகுடாவில் நல்ல வேலையில் இருந்திருந்தாலும் ஊரில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென்று முழுமூச்சுடன் சுய தொழில் ஒன்றை ஆரம்பித்து சிறப்புடன் நடத்தி வரும் சகோதரருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அதிரை மற்றும் சுற்று வட்டாரத்திலிருக்கும் அனைவரும் இதனைக் கொண்டு பயனடையலாம்!.
அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கும் பயனுக்கும் !
தகவல் : அப்துல் மாலிக்