இந்த பதிவு எந்த ஒரு தனியார் பள்ளியையோ குறை கூறுவதற்காக அல்ல, எதார்த்த நிலையை எடுத்துரைப்பதற்காக மட்டுமே.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல..
LKG வகுப்பிற்கும் ஆன்லைன் வகுப்பாம்... என்னா கொடுமை?
சில வீடுகளில் ஒரே ஒரு ANDRIOD மொபைல் போன் மட்டுமே இருக்கும், பள்ளியில்...