Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெண்களே காது கொடுத்து கேளுங்களேன்! (ஒலிப்பேழை) 11

அதிரைநிருபர் | November 13, 2012 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இணையத்தேடலில் கிடைத்த பயனுள்ள மிக அருமையான மார்க்க சொற்பொழிவு. சில வருடங்களுக்கு முன்பு சகோதரி ஆரிஃபா ஆலிமா அவர்களின் சொற்பொழிவு, இன்றளவுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த மார்க்க சொற்பொழிவை நம் சமுதாய பெண்கள் அனைவரும் அவசியம் பொறுமையாக கேட்டு, சுட்டிக்காட்டப்படும் நம்மிடையே இருக்கும் தவறுகளை திருத்திக் கொண்டு வாழ வேண்டும் இன்ஷா அல்லாஹ். முஸ்லீம் பெண்கள் பேசிக் கொள்ளும் வழக்காடல் தமிழிலியே உரை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.



இந்த அற்புதமான மார்க்க சொற்பொழிவு ஒலிப்பேழையை (Audioதரவிறக்கம் (Download) செய்து நமது வீட்டுப் பெண்களையும் காதுகொடுத்து கேட்கச் செய்து நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த நேரான வழிமுறையை நாம் அனைவரும் பின்பற்றி வாழ முயற்சிப்போமாக! அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.

அதிரைநிருபர் குழு

11 Responses So Far:

அப்துல்மாலிக் said...

பகிர்வுக்கு நன்றி, இன்ஷா அல்லாஹ்..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ரமழானுக்கு முன்னால், அல்லது நோன்பு நேரத்தில் இப்பேச்சைப் பதிவிட்டிருந்தால், இன்னும் மிகப் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

Shameed said...

பதிவுக்கு நன்றி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ரமழானுக்கு முன்னால், அல்லது நோன்பு நேரத்தில் இப்பேச்சைப் பதிவிட்டிருந்தால், இன்னும் மிகப் பயனுள்ளதாக இருந்திருக்கும்.//

சமீபத்தில்தான் பார்வைக்கும் செவிக்கும் எட்டியது இந்த பயனுள்ள அழகிய பேச்சு !

Unknown said...

பயனுள்ள பதிவு,,,,
இன்றைய சுழலில் பெண்களின் பார்வையை கலாச்சார சீரழிவுலிருந்து திசைதிருப்ப வேண்டியது அவசியம். இதுபோன்ற பதிவுகள் அதிகம் தேவை
,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்

KALAM SHAICK ABDUL KADER said...

அல்ஹம்துலில்லாஹ்! இச்சகோதரி அவர்கள் பாடம் நடத்துவது போல் ஆழமாக- அருமையாக எடுத்துச் சொல்லும் இப்படிப்பட்ட “பயான்” பெண்கட்கு மிகவும் பயனளிக்கும் எனபது மறுக்க முடியாத உண்மை.

இச்சகோதரியின் ஒலிப்பேழையைக் கேட்டு நற்பலன் அடையும் நம் பெண்மணிகள், “அதிரை நிருபர்”வலைத்தளத்தில் இச்சகோதரியின் “பயானை” வாரந்தோறும் ஒலிபர்ப்புங்கள்” என்று அமைதியாகக் கேட்பது எம் செவிகட்குள் ஒலிப்பதை உணரலாம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல பயனுள்ள தகவல்கள் மாஷா அல்லாஹ்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பொறாமையிலும் சில விதி விலக்கு....
குமரிகளுக்கு மட்டுமே சுவர்க்கத்தில் இடம்...
எது மாறினாலும் குர்'ஆன் நபி வழி எக்காலமும்....
என இன்னும் அத்தனையும் அழகான விளக்கங்கள்......

y.m.ansari said...

இந்த பதிவு தொடர்ந்து இருக்கட்டும்


KALAM SHAICK ABDUL KADER said...

//இந்த பதிவு தொடர்ந்து இருக்கட்டும்//


தொடர் நாடக இரசிகைகளாக மாறிவிட்ட நம் சமுதாயப் பெண்மணிகட்கு இத்தொடர் மூலம் நல்லறிவுச் சுடர்ப் படரட்டும்; அதனால் இத்தொடர்த் தொடர்ந்து தொடரட்டும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு