Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவனமாக கேளுங்கள் ! - ப்ளீஸ்... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2013 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபி போதனை என்று வீறு நடை போட இயக்கங்கள் சார்ந்தவர்களாகட்டும் இயக்கம் சாராதவர்களாட்டும்... இறைவேதம் எங்கே ஓதப்பட்டாலும் அதனைக் காது கொடுத்து கேட்பதில் முன்னிலையில் இருப்பார்கள். எக்காரணம் கொண்டும் அதனை புறக்கனிக்க மாட்டார்கள் !

வெள்ளியன்று இந்த பதிவை நன்மையை நாடியே பதிக்கப்படுகிறது.... கொஞ்சம் காது கொடுத்து கேட்பது மட்டுமன்று திருக்குர்ஆன் வசனங்களின் அர்த்தம் அறிந்து வாழ்வில் வெற்றி காண்போம் இன்ஷா அல்லாஹ் !




ரியாளுஸ்ஸலிஹீன் ஹதீஸ்களின் தொகுப்பு ஹதீஸ் 1,2,3


அதிரைநிருபர் பதிப்பகம்

8 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தமிழ்மொழி பெயர்ப்போடு ஏற்ற படத்துடன் ஓதக்கேட்பதற்கு தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இணையமே.. வாழ்வில் ஒருவகைப் பயணமென ஆனபின்னர், இணைய மேய்ச்சலோடு அடிக்கடி இவ்வாறும் கேட்டுக் கொண்டும் அறிந்து கொண்டும் இருப்பது நல்லது...!

இவ்வகையில் இது தொடரும் இன்ஷா அல்லாஹ் !

இந்த முயற்சிக்கு கொடுக்கும் உழைப்பிற்கும் ஈடுபடுபவர்களின் எண்ணத்திற்கும் அல்லாஹ் நற்கூலியைக் கொடுப்பானாக, அவர்களின் நற்செயல்கள் அனைத்தையும் அங்கீகரிப்பாகனாக !

sabeer.abushahruk said...

இந்த முயற்சிக்கு கொடுக்கும் உழைப்பிற்கும் ஈடுபடுபவர்களின் எண்ணத்திற்கும் அல்லாஹ் நற்கூலியைக் கொடுப்பானாக, அவர்களின் நற்செயல்கள் அனைத்தையும் அங்கீகரிப்பாகனாக !

Unknown said...

அச்சமூட்டி எச்சரிக்கும் குர் ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் வெள்ளி காலையில் கேட்க வாய்ப்பளித்த அதிரை நிருபருக்கு நன்றி.

இதுபோல் தொடர்ந்து வெளியிடவேண்டும்.

Unknown said...

மிகவும் ஆழ்ந்த கவனத்துடன் கேட்டு உள்ளத்தை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்
சூரா.

Unknown said...

//இதுபோல் தொடர்ந்து வெளியிடவேண்டும்.//


என் எண்ணமும் கூட.

abu asif.


Meerashah Rafia said...

அச்சமூட்டி எச்சரிக்கைசெய்தமைக்கு நன்றிகளும் துஆவும்..

Yasir said...

கண்களை கலங்க வைத்த வீடியோக்கள் இரண்டும்...தொடரட்டும் இப்பணி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு