Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சொல்ல மறந்த அரசியல் விருதுகள் 2012‏ 4

அதிரைநிருபர் | January 05, 2013 | , , ,

சிறந்த பேசா மடந்தை விருது!
மன்மோகன் சிங்

சிறந்த பிரிவோம் சந்திப்போம் விருது!
ஜெயலலிதா-சசிகலா

சிறந்த கட்சிமாறு காரை வாங்கு விருது!
நாஞ்சில் சம்பத்

சிறந்த பிறந்தநாள் கொண்டாடி காணாமல் போனவர் விருது!
ஜெயக்குமார்

சிறந்த நடந்து நடந்து தானும் இளைத்து கட்சியையும் இளைக்க வைத்தவர் விருது!
வைகோ

சிறந்த நாக்கை துறுத்தியவர் விருது !
விஜயகாந்த்

சிறந்த காமெடியன் விருது!
ராமதாஸ்

சிறந்த தலைமறைவானவர் விருது!
தயாநிதி அழகிரி

சிறந்த வாய்ச்சொல் வீரர் விருது!
நாராயண சாமி

சிறந்த பீதியை கிளப்பியவர் விருது!
மாயன்

சிறந்த காணாமல் போனவர் விருது!
மின்சாரம்

சிறந்த வரும் ஆனால், வராது வாழ்நாள் சாதனையாளர் விருது!
காவிரி நீர்.

நன்றி:  அரசர்குளத்தான்

நினைவு மண்டபம் கட்டுவதும், விருது கொடுப்பதும்  தமிழனின் பண்பாடு என்பது நாடறிந்ததே. இங்கு பதிவிட்டது சிறந்த அரசியல் விருது விடுபட்டவர்களுக்கு வாசக நேசங்களே! நீங்களும் விரும்பிய / விரும்பாத யாருக்காவது விருது கொடுக்க விரும்பினால் பின்னூட்டத்தில் வழங்கிவிடுங்கள். 

பரிந்துரை : அதிரைநிருபர் பதிப்பகம்

4 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சாக்கடைகளுக்கு விருந்து கொடுத்தது மனம் குளிருது!
ஆனால் அந்த சுப்ரமணிய சாமிக்கும், மத நேய நாயகர் மோடிக்கும் எந்த விருதும் இல்லையா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆனால் அந்த சுப்ரமணிய சாமிக்கும், மத நேய நாயகர் மோடிக்கும் எந்த விருதும் இல்லையா?///

செலக்சன் லிஸ்ட்டிலே அவங்க பேரு இல்லையாம் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//செலக்சன் லிஸ்ட்டிலே அவங்க பேரு இல்லையாம்//
இவர்களை பின்னுக்கு தள்ளிய அரசர் குளத்தாருக்கும் நம்ம விருது வழங்கலாமே!
-------------------------------------------------------------------
ஆட்டெ கழுதையாக்கி விருது வாங்கி நாளாச்சு!

இப்பொ ஒரு இயக்கம்/நபர் எந்த ஒரு நற்செயலை செய்தாலும் அது நற்பெயர் வாங்கி அரசியல் செல்வாக்கு அடைந்து விடக்கூடாதென (ஊரு உருப்படாவிட்டாலும் நமக்கென்ன) கச்சல் கட்டி எதிர்த்து களம் இறங்கும் ஊரு எங்க ஊரு அதிரை என விருது வழங்கிட பரிந்துரை செய்யுங்களேன்!

Ebrahim Ansari said...

சிறந்த தீவைப்பாளர் விருதை டாக்டர் ராமதாசுக்கும் சிறந்த ஜால்ரா விருதை சரத் குமாருக்கும் சேர்த்து வழங்கலாமே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு