நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் 1435 சிறப்பு நிகழ்ச்சிகள் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜூன் 27, 2014 | , , ,


ரமளான் 1 முதல் 20 வரை மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள் வழங்கும் சிறப்பு அமர்வுகள்...

இடம் :

இரவு 10:00 முதல் 11:30 மணி வரை ஈ.பி.எம்.ஸ்கூல் நடுத்தெரு, அதிராம்பட்டினம் மற்றும்,

காலை 11:00 முதல் பகல் 12:30 மணி வரை இஸ்லாமியப் பயிற்சி மையம், பிலால் நகர், அதிராம்பட்டினம்.

சிறப்பு சொற்பொழிவு தலைப்புகள்:-
 • நோன்பின் மாண்புகள்
 • ரமாள் ஏற்படுத்தும் மாற்றங்கள்
 • நரக விடுதலை
 • சொர்க்கம் செல்லும் வழி
 • அல்குர்ஆன் அழைக்கிறது
 • பெற்றோரைப் பேணுவோம்
 • இஸ்லாமிய இல்லறவியல்
 • நவீன சாதனங்கள் ஓர் ஆய்வு
 • குழந்தை வளர்ப்பு
 • இன்னும் பல...

காலை அமர்வுக்குத் தொலைவிலிருந்து வரும் பெண்களுக்கு வர-போக வாகன வசதி உண்டு.

வாகனங்கள் நிறுத்தங்கள்:-
 1. பெண்கள் மார்கெட், கடற்கரைத் தெரு
 2. ஹனீஃப் டாக்டர் வீடு, PKT ரோடு
 3. ஹனீஃப் மஸ்ஜித், CMP லேன்
 4. EPM ஸ்கூல், நடுத்தெரு
 5. பாலம், கீழத்தெரு
 6. புகாரி மாளிகை, மேலத் தெரு
 7. கருணா வீடு முக்கம், மேலத்தெரு

அன்புடன் அழைக்கிறது....

அதிரை தாருத் தவ்ஹீத்
மின்னஞ்சல் : salaam.adt@gmail.com

3 Responses So Far:

Shameed சொன்னது…

நற்ப்பணி தொடர வாழ்த்துகளும் துவாவும்

adiraimansoor சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த வருட ரமழானில் மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்களின் சொற்பொழிவுகளை நமது அதிரைவாழ் சகோதர சகோதரிகள் கேட்டு பயன் அடையவும் இன்னிகழ்ச்சிகள் மிக சிறப்பான முறையில் நடைபெற வல்ல ரஹ்மானிடம் கை ஏந்துவோம்

இன்னிகழ்ச்சிகளை பெறும் சிறமத்திற்கு இடையில் ஏற்பாடு செய்த நல் உள்ளங்களுக்கும் இதற்கான பொருள் உதவியும் உடல் உழைப்பும் செய்துள்ள நம் சகோதரர்களை அல்லாஹ் இவ்வுலகிலும் மறு உலகிலும் சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன்

இன்னிகழ்ச்சி வருடந்தோரும் தொடர்ந்து நடைபெற வல்ல ரஹ்மான் உதவி புரிவானாக ஆமீன்

adiraimansoor சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+