Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எழுத்துப் பிழைகள்! - 08 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 01, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 8 வேற்றுமை உருபுகள் இலகுவான இலக்கணப் பகுதியொன்றை இத்தொடரில் வாசகர்கள் தெரிந்துகொள்வது, எழுதுவோர்க்குப் பயன் கூட்டும் என்று நினைக்கிறேன். “இலக்கணமா...!?” என்று மலைக்காதீர்கள். இயலுமானவரை, அதை இலகுவாக விளக்குவோம். ஏனெனில், ஒற்றெழுத்துகளைப் போக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும்...

எழுத்துப் பிழைகள்! - 07 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 25, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 7 ஒவ்வாத ஒற்றுப் பிழை எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும்போது, சிலருக்கு அலட்சியம். ‘ஆமாம், இதெத் தெரிஞ்சுதான் நாம பெரிய எழுத்தாளனாப் போகப் போறோமா?’ எனும் எண்ணம். இன்னும் சிலருக்கோ, ‘இப்படியெல்லாம் பிழைத் திருத்தம் செய்வதற்குச் சான்று வேண்டாமா?’ என்ற எதிர்க் கேள்வி. இவ்விரு...

எழுத்துப் பிழைகள்! - 06 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 6 ஒவ்வாத ஒற்றுப் பிழை சென்ற பதிவில் சில ஒற்றுப் பிழைகளையும், அவற்றைக் களைய வழி காட்டும் சில இலக்கண வரம்புகளையும் பற்றி அறிந்தோம். பெரும்பாலோர் இதில் கவனம் செலுத்தாமல், மீண்டும் மீண்டும் பிழையாக எழுதி வருவதால், இதனை இன்னும் விரிவாக விளக்கவேண்டிய கடப்பாடு எமக்குண்டு. தமிழிலக்கணப்...

எழுத்துப் பிழைகள்! - 05 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 5 ஒவ்வாத ஒற்றுப் பிழை ‘ஒற்று’ என்ற சொல், பிறரை வேவு பார்த்தலையும் குறிக்கும். சிலபோது, அது கூடும்; ி இயலாளர். சிலபோது, அது கூடாது அல்லவா? தமிழில் புள்ளி எழுத்துகளை ‘ஒற்று’ எழுத்துகள் என்று வகைப்படுத்துவர் மொழி வல்லார். க், ச், ட், த், ப், ர், ய், ல், போன்றவை ஒற்றெழுத்துகள்...

எழுத்துப் பிழைகள்! - 04 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 08, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 4 நற்றமிழ் தேர்க! ‘மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்’ என்ற அடிப்படையில், சென்னை ‘இலக்கியச் சோலை’ வெளியீடாக வந்த ‘நல்ல தமிழ் எழுதுவோம்!’ என்ற எனது சிறிய நூலைப் பற்றி உங்களுள் பலர் அறிந்திருக்கலாம். பள்ளி நாள்களில் / நாட்களில் தமிழாசிரியர், புலவர் கி.கு. அப்துல் வகாப்,...

எழுத்துப் பிழைகள்! - 03 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 3 ‘இதுதான் எனக்குத் தெரியுமே!’ இத்தொடரில் நான் சுட்டிக் காட்டும் திருத்தச் சொற்களும் சொற்றொடர்களும் சிலருக்குத் தெரிந்தவையாக இருக்கலாம். ‘இதுதான் எனக்குத் தெரியுமே’ என்று கடந்து செல்லாமல், தெரியாத மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக, அவற்றையும் படிக்கக் கோருகின்றேன். சிறு...

எழுத்துப் பிழைகள்! - 02 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 1

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2018 | ,

எழுத்துப் பிழைகள். – 2 அட, எனது எண்ணக் கீற்றுக்கு இவ்வளவு வரவேற்பா!? வாழ்த்தி வரவேற்றவர்களுள், என் அன்பிற்குரிய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் இருக்கின்றனர்! கவிஞர்கள் உள்ளனர்! எழுத்துலகின் ஏந்தல்கள் இடம் பெற்றுள்ளனர்! மார்க்க அறிஞர்கள் மனமார வரவேற்றுள்ளனர்! ஆழிய சிந்தனையாளர்கள் அடங்கியுள்ளனர்!...

எழுத்துப் பிழைகள்! - 01 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2018 | ,

எழுத்துப் பிழைகள்! என்னுடன் முகநூல் இணைப்பில் 588 பேர் இருப்பதாக எனது முகநூல் தகவல் கூறுகின்றது. எனக்கும் அவர்களுக்கும் பயன்படும் விதத்தில் ஏதாவது செய்யலாம் என்று விரும்புகின்றேன். அதன் தொடக்கமே இந்தப் பதிவு. முகநூலில் சிலர் பதிவு செய்கின்ற தகவல்கள் சிலவற்றில் மொழிப் பிழைகளைக் காணக் கண் கூசுகின்றது....


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.