கல்வி விழிப்புணர்வு மாநாட்டு கானொளி - பகுதி 1

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, அதிரையில் கடந்த ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது எல்லோரும் அறிந்ததே. இந்த மாநாட்டில் கானொளியை முதன் முதலில் நம் அதிரைநிருபர் வலைப்பூவில் வெளியிடுகிறோம். அதிரைநிருபர் குழு சகோதரர்களின் வேலை பளுவுக்கு நடுவில் இந்த கானொளி பதிவேற்றம் நடைப்பெற்று வருகிறது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் பகுதி-1 உங்கள் பார்வைக்காக தருகிறோம். முடிந்தவரை நல்ல தரத்தில் தந்திருக்கிறோம், பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.

கிராஅத்: ஹாபிழ்: பத்ர்
தலைமையுரை: அதிரை அறிஞர்,  தமிழ்மாமணி  அஹமது பஷீர் ஹாஜியார் அவர்கள் 


இரண்டாம் உரை:அதிரை அறிஞர்,  தமிழ்மாமணி  அஹமது பஷீர் ஹாஜியார் அவர்கள்

இந்த கானொளி தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. இந்த கானொளியை எல்லோரும் தங்களின் வலைத்தளங்களில் வெளியிட்டு எல்லா மக்களும் பயனைடைய செய்யலாமே.

மற்ற பேச்சாளர்களின் கானொளி விரைவில் வெளியிடப்படும்.

தொடர்ந்து இணைதிருங்கள்.

-- அதிரைநிருபர் குழு

மற்றும் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு

8 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இது மட்டுமா இன்னுமிருக்கிறது... இவைகளை ஆவணப் படுத்துவதில் இருக்கும் சிரமங்களை கலைந்து கலைகட்டும் காணொளியாவும் இன்ஷா அல்லாஹ் !

Yasir சொன்னது…

என்னவென்று சொல்வது உங்கள் அனைவரின் கடும் உழைப்பை...அல்லாஹ் இதற்க்காக உழைத்தவர்களுக்கு நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானக....அபுஇபுராஹிம் காக்காவின் உற்சாகத்தை பாருங்கள் அவர்களின் எண்ணத்தில்,எழுத்தில்... hats off to you kakkka

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

தங்கள் அனைவரின் உழைப்பும் ஆர்வமும் இதன் மூலம் தெரிய வருகின்றது

ZAKIR HUSSAIN சொன்னது…

உங்களின் உழைப்புக்கு இறைவன் நற்கூலியாக நமது ஊரை உயர்கல்வி கற்றவர்கள் அதிகமாக இருக்கும் ஊராக் நிச்சயம் மாற்றுவான் [ இன்ஷா அல்லாஹ்]

sabeer.abushahruk சொன்னது…

அபு இபுறாகீமின் கடின உழைப்பை நேரில் கண்டவன் என்ற முறையில் சொல்கிறேன் அவரின் சுயநலமற்ற இந்த உழைப்பிற்கு நிச்சயம் இறைவன் நற்கூலியைத் தருவான், இன்ஷாஹ் அல்லாஹ்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்மாமணி அஹமது பஷீர் ஹாஜியார் அவர்களின் உரையை போன்று அதிரை தொடர்பான அதிக செய்திகள் இதுவரை என் வாழ்நாளில் வேறு யாரிடமும் கேட்டறிந்தது இல்லை.

அஹமது பஷீர் ஹாஜியார் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தந்து மென்மேலும் கல்விக்காக தன்னலமற்ற சேவையை செய்ய அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

Shameed சொன்னது…

அஸ்ஸலமு அழைக்கும்
ஊர் சென்றால் தமிழ்மாமணி அஹமது பஷீர் ஹாஜியார் அவர்களை நேரில் காண வேண்டும் என்ற எண்ணம் மனதில் உள்ளது

Adirai Iqbal சொன்னது…

தமிழ்மாமணி அஹமது பஷீர் ஹாஜியார் அப்பா அவர்களின் உரை என்னை மெய் சிலிர்க்க வைத்தது . அவர்களிடமிருந்து இளையதலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது .
அல்லாஹ் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தந்தருளட்டும்