Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு கானொளி - பகுதி 2 3

அதிரைநிருபர் | February 08, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, அதிரையில் கடந்த ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது எல்லோரும் அறிந்ததே. இந்த மாநாட்டில் கானொளியை  நம் அதிரைநிருபர் வலைப்பூவில் வெளியிடுகிறோம். 

இதோ இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் பகுதி-2  உங்கள் பார்வைக்காக தருகிறோம். முடிந்தவரை நல்ல தரத்தில் தந்திருக்கிறோம், பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.

பேராசிரியர் பரகத் அவர்களின் உரை
 














இந்த கானொளி தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. இந்த கானொளியை எல்லோரும் தங்களின் வலைத்தளங்களில் வெளியிட்டு எல்லா மக்களும் பயனைடைய செய்யலாமே.

மற்ற பேச்சாளர்களின் கானொளி விரைவில் வெளியிடப்படும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

-- அதிரைநிருபர் குழு

     மற்றும் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு

3 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பேராசிரியர் பரகத் அவர்களின் உணர்ச்சிபூர்வமான உரை நம் மனதை கலங்க வைக்கிறது.

உத்யோகத்துக்காக அதிரைக்கு வந்த அவர்கள் தன் வாழ்நாள் இறுதிவரையிலும் இந்த ஊருக்காக தன்னை அர்பணித்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது, நாமெல்லாம் அவர்கள் செய்தவற்றில் ஒரு துளி கூட இன்னும் நம்மூருக்காக செய்யவில்லை மற்றும் இன்னும் நம்மை அர்பணிக்கவில்லை என்பதே உண்மை.

பொது சேவையில் தன்னை ஈடுபடுத்தியுள்ள பேராசிரியர் பரகத் அவர்களை ROLE MODELஆக நினைத்து ஊரில் இயக்க சார்பற்ற, இறையட்சமுடைய குறைந்த பட்சம் 25 பேர் உருவாகினாலே போதும், சுயநலனை பொதுநலனால் தூக்கி எறிந்து, அதிரையின் தலைவிதியை மாற்றிவிடலாம். இன்ஷா அல்லாஹ்

பேராசிரியர் பரகத் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் அல்லாஹ் நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக, மேலும் அவர்கள் தங்களின் கல்வி சேவையை தொடர்ந்து செய்து நம்மூர் இளையோரை கல்வியால் வழிநடத்த எல்லாவகையான உதவியை எல்லாம் வல்ல அல்லாஹ் தந்து நல்லருள் புரிவானாக.

அல்லாஹ் போதுமனவன்.

Unknown said...

அதிரைநிருபர் வலைப்பூ குழு சகோதரர்கள் வேலை பளுவுக்கு நடுவிலும் இந்த கானொளியை நல்ல தரத்தில் பதிவேற்றம் செய்து சமுதாயத்திற்கு தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியுடன் நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்கவேண்டுமென்று அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம்.

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு கானொளி தொகுப்பு 01 http://adiraipost.blogspot.com/2011/02/01.html

sabeer.abushahruk said...

அதிரைப் போஸ்ட்டின் துஆவுக்கு ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு