Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு கானொளி - பகுதி 3 6

அதிரைநிருபர் | February 14, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, அதிரையில் கடந்த ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது எல்லோரும் அறிந்ததே. இந்த மாநாட்டில் கானொளியை நம் அதிரைநிருபர் வலைப்பூவில் வெளியிட்டு வருகிறோம்.

இதோ எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கும் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் பகுதி-3 CMN சலீம் அவர்களின் உரை உங்கள் பார்வைக்காக தருகிறோம். முடிந்தவரை நல்ல தரத்தில் தந்திருக்கிறோம், பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.

சகோதரர் CMN. சலீம் M.A. அவர்களின் எழுச்சியுரை





இந்த கானொளி தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. இந்த கானொளியை எல்லோரும் தங்களின் வலைத்தளங்களில் வெளியிட்டு எல்லா மக்களும் பயனைடைய செய்யலாமே.

மற்ற பேச்சாளர்களின் கானொளி விரைவில் வெளியிடப்படும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

-- அதிரைநிருபர் குழு

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்ஹம்துலில்லாஹ்... நமதூர் கல்வி மாநாடு இனிதே நடந்தேறியதோடு அடுத்த கட்டமாக அதன் காணொளியை அதிரைநிருபர் வலைத்தளத்தில் ஏற்றிட நிறைய சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது அதோடு கிடைக்கின்ற நேரத்தில் தொடர்ந்து பதிவு மாற்றம் செய்து அதனை இலகுவாக அனைவரும் வலைத்தளத்திலேயா கண்டிட வசதியும் செய்யப்பட்டுள்ளது...

இன்ஷா அல்லாஹ் ! இதனை தாங்கள் அனைவரும் கண்டும் அதன் நலன்களை நம் வீட்டுச் செல்வங்களின் நலனில் அக்கரையோடு கைகோர்த்து செயல்படுவோம் இனிவரும் காலங்களிம் இன்று போல் என்றும்...

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இது போன்று நற் காரியங்களுக்கு செலவிடும் நேரத்திற்கு இறைவன் தங்கள் அனைவருக்கும் இம்மை மற்றும் மறுமையில் நற் கூலி வழங்குவனாக ஆமீன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

sabeer.abushahruk சொன்னது…
வாழ்க ! //

இன்னும் எந்தக் கட்சியிடமும் இடம் கேட்டு பேசவில்லையே அந்த ஆசை இல்லை இருப்பினும்... ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடிக்க வேட்கையுண்டு(தானே) கவிக் காக்கா !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இது வரை மாநாட்டு காணொளிகளை பார்வையிட்டவர் எண்ணிக்கை மிகக் குறைவே என்பது உங்கள் அனைவரின் தகவலுக்காக சொல்லிக்கொள்கிறோம்.

மிக நேர சிரமத்துக்கு மத்தியில் எல்லோரும் பயனடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காணொளியை எல்லோருக்கும் சென்றடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பகுதி 1, 2 ,3 .... என்று பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டை காணாதவர்கள் அனைவருக்கும் இந்த காணொளியை அறிமுகப்படுத்துங்கள் அன்பு சகோதரர்களே.

Unknown said...

அதிரை கல்வி மாநாடு-காணொளி http://www.samooganeethi.org/?p=880

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு