Tuesday, April 01, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத் [ரமளான் ஸ்பெஷல் - 2] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 30, 2015 | , , , ,

ரமளான் ஸ்பெஷல் இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத் இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்தப் பெருநாளை அரபி மொழியில் ஈதுல் பித்ர் (EID UL FITR) என்று  அழைக்கிறார்கள். தமிழில் இதை ஈகைத்திருநாள் என்று சொல்லலாம். உலக சரித்திரத்திலேயே...

நபிகளாரின் தூய வாழ்வின் இறுதி நாட்கள் - ரமளான் சிந்தனை! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2015 | , , ,

அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும், இப்புனித ரமழான் மாதத்தில், ரமளான் சிந்தனை என்ற தலைப்பில் நல்ல சிந்தனை தூண்டும் மார்க்க செற்பொழிகளை மற்ற இஸ்லாமிய தளங்களிலிருந்து இங்கு பகிர்ந்துக் நாமும் மற்றவர்களும் பயனடைய வேண்டும் என்பதற்காக பதியப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நம் உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்)...

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 24லிருந்து.... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2015 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால். முந்தைய பதிவுகளில் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்த அந்த சத்தியத்தோழர்கள் சிலரின் வாழ்விலிருந்து ஓரிரு சம்பவங்களைப் பார்த்தோம் படிப்பினை பெற்றோம். இந்த வாரம் முதல் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களுக்கு எடுத்துக்காட்டாய் உள்ள சம்பவங்களைப் பார்ப்போம், படிப்பினைகளை பெறுவோம். இன்ஷா...

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத் [ரமளான் ஸ்பெஷல் - 1] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2015 | , , ,

ரமளான் ஸ்பெஷல்... இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத் “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று முழங்கப் பட்ட கோஷம் அண்மைக்கால அரசியலில் இடம்பெற்ற கோஷங்களில் புகழ்  பெற்ற ஒன்று. ஆனால் அவை எல்லாம் வெற்று கோஷத்துடன் நின்று விட்டன.  அல்லது நீர்க்குமிழிகள்...

மதீனா ஒப்பந்தம் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2015 | ,

::::: தொடர் - 28 ::::: எல்லையில்லா அருளும் அன்பும் கொண்ட அல்லாஹ்வின் பெயர் கூறி, இந்த ஒப்பந்தத்தைத் தொடங்குகின்றோம்.  இந்த ஒற்றுமைக்கான ஆவணம், உம்மி நபியாகிய முஹம்மதால் உருவாக்கப்பெற்றது.  இந்த ஒப்பந்தமானது, மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து மதீனாவுக்கு வந்துள்ளவர்களுக்கும், மதீனாவில்...


Pages (20)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.