நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆறாம் மாதம் ஆறாம் நாள் - நூல் வெளியீடு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜூன் 05, 2015 | , ,

அல்லாஹ்வின் அருளால்...ஆறாம் ஆண்டு துவக்கத்தில் [2015]

ஆறாம் மாதம் [ஜூன்]

ஆறாம் நாள் [6ம் தேதி]

மற்றுமொரு வெளியீடாக...

'நபிமணியும் நகைச்சுவையும்'

நூல் வெளியிடுகிறோம் !

இடம் : நூலாசிரியரின் இல்லத் திருமண நிகழ்வு நடக்கும் லாவண்யா திருமண மண்டபம்.

நேரம் : 11:30 மணியளவில்

இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்

7 Responses So Far:

sheikdawoodmohamedfarook சொன்னது…

வாழ்த்திவரவேற்ப்போம்!

அதிரை.மெய்சா சொன்னது…

அன்பின் சகோ. இக்பால் M.ஸாலிஹ் அர்கள் இல்லத்திருமணம் பற்றியும் நூல் வெளியீடு பற்றியும் எனது நண்பன் சபீர் எனக்கு அறியப்படுத்தியிருந்தார்.

மணமக்கள் சகலமும் பெற்று நலமுடன் வாழ எனது மனமுவந்த வாழ்த்துக்களும் துவாவும் .!

சமுதாயத்திற்க்கு பயனளிக்கும் விதத்தில் இன்னும் பல உயரிய நற்படைப்புக்கள் எழுதி வெளியிட துவா செய்கிறேன்.

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…திருமண விழா மற்றும் நூல் வெளியுட்டு விழா மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

மேலும் உங்களின் எழுத்தாற்றல் தொடரந்து பலருக்கு நன்மையாக அமைய வேண்டும். இன்ஷா அல்லாஹ்

Ibrahim சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Shameed சொன்னது…

மணமக்கள் சகலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்களும் துவாவும்

Aboobakkar, Can. சொன்னது…

بارك الله لكما و بارك عليكما و جمع بينمكا في خير
அகத்திலும், புறத்திலும் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானக. உங்கள் இருவரையும் நல்லவற்றில் இனைத்து வைப்பானாக. ஆமீன்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+