அதிரையில் ரமளான் அதற்கான ஆயத்தங்கள், ரமளான் காலங்களில் பரபரப்பாகும் மாலை நேர இஃப்தார் தேவைகளுக்கான கடைகளின் அணிவகுப்பு அவர்களின் வியாபாரம் இப்படியாக.
ரமளான் என்றால் எண்ணெயில் பொரியும் அயிட்டங்களில் சற்றே அதிகமான மக்களால் விரும்பிச் சுவைக்கும் உணவு வகைதான் 'வாடா, சமோசா'. நோன்பு கஞ்சிக்கு பெரும்பாலான நேரங்களில் பக்கபலமாகவும் கம்பீரமாகவும் இருக்கும் இந்த இரண்டு அயிட்டங்களும் கண்களை மட்டுமா ஈர்க்கும், நபுசையும் அசைக்கும் !
எல்லோரும் கடை போட்டுட்டாங்க இன்னும் நீங்கதான் ரமளான் கடை போடலையான்னு கேட்டுவிடக் கூடாது அல்லவா ! அதனால பசிக்கு ஏற்ற ருசியிருக்கும் சட்டியை நோக்கியது எமது மூன்றாம் கண் அதன் பளிச் கிளிக்தான் 'வாடா இங்கே' !
'வாடா இங்கே' உருவாகிறது !
மென்மையான கூட்டாளிகள் !
புது மாப்பிள்ளை முறுக்குடன் கம்பீரமாக செக்கசெவேலென்று பளிச்சென்று இருக்கும் மற்றுமொரு கூட்டாளிகள் கூட்டம்!
Sஹமீது
இது ஒரு மீள்பதிவு...
இது ஒரு மீள்பதிவு...
2 Responses So Far:
வாடாவின் களியா முதன் சமோசவின் கூட்டங்கள் வரை தாங்களி மூன்றாம் கண்ணின் தெளிவான் கிளிக் எங்கள் நவுக்கு ஏறுது கிக்
நிழற்படங்களா நிஜப்படங்களா?
ப்ரில்லியன்ட்!!!
Post a Comment