Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆஃபியா ஃபுரூட் & ஜூஸ் செண்டர் - தொழில் முனைவோர்... தொடர்கிறது ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | October 02, 2012 | , , , , ,


அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.

இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

ஆஃபியா ஃபுரூட் & ஜூஸ் செண்டர் என்ற பெயரில் பழங்கள் மற்றும் ஜூஸ் வியாபாரம் அதிரை சொக்கடிப்பள்ளி அருகிலும் மற்றும் கடைத்தெரு காவன்னா கடை எதிரில் அதிரையைச் சார்ந்த சகோதரர் ஷாகுல் ஹமீத் (சாவன்னா) அவர்களால் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இது போன்ற உள்ளூர்க்காரர்களின் சுயதொழில் முயற்சியினை ஊக்கப்படுத்த வேண்டும்.



ஆஃபியா ஃபுரூட் & ஜூஸ் செண்டரின் சிறப்பம்சங்கள்.
  • அனைத்து விதமான பழ வகைகள் இங்கு கிடைக்கும்.
  • அமெரிக்கா, எகிப்து, மலேசியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழ வகைகள் கிடைக்கும்.
  • பட்டுக்கோட்டையில் மற்றும் சுற்று வட்டாரத்தில் கிடைக்கப் பெறாத பழ வகைகளும் இங்கு கிடைக்கும்.
  • ஸ்பெஷல் ஆடர்கள் செய்து பழ வகைகளை வாங்கி செல்லலாம்.
  • சில்லறை மற்றும் மொத்த வியாபாரமும் உண்டு.
  • எல்லா பழங்களின் ஜூஸ் இங்கு கிடைக்கும்.
  • தரமான ஐஸ் கீரிம் வகைகள் இங்கு கிடைக்கும்.












மேலும் இங்கு கிடைக்கும் பழங்களின் வகைகள்:-
  • ஆப்பில், ஆரஞ்ச், கிராப் மாதுலை, வாழைபழம், கொய்யா, சப்போட்டா, சுவீட் லைம்.
  • கீவி, அவவொடொஸ், டூரியன் ஃப்ரூட், லெஸ்ஸி, ஸ்டாபெரி, மாம்பழம், வாழைபழம்
  • மங்குஸ்தான், ரங்குட்டான், ஃபாஸன் ஃப்ரூட், டிராகன் புரூட், பீச், அத்திபழம், பப்பாளி, பேரிக்காய்

மற்றும் பல பழ வகைகளும்...

மேலதிக விபரங்களுக்கும், கீழ் உள்ள முகவரியை தொடர்புகொள்ளலாம்.

ஆஃபியா ஃபூரூட் & ஜூஸ் செண்டர்.

M. SHAHUL HAMEED (SAVANNA)
செக்கடிபள்ளிவாசல் அருகில், 
புதுமனைதெரு, மற்றும் கடைத்தெரு
அதிரை. அலைபேசி எண்கள்: +91 9566756249, +91 9003319166      

சுய தொழில் செய்து தாயகத்திலேயே சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் குழு

15 Responses So Far:

அதிரை என்.ஷஃபாத் said...

மாஷா அல்லாஹ், தொழிலில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எங்களால் "முத்தவா" என்றழைக்கப்பட்ட சகோதரரின் பழ வியாபாரம் பல வகையிலும் லாபம் பெற வாழ்த்தும் துஆவும்.

crown said...

எங்களால் "முத்தவா" என்றழைக்கப்பட்ட சகோதரரின் பழ வியாபாரம் பல வகையிலும் லாபம் பெற வாழ்த்தும் துஆவும்.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சிலர் பிஞ்சிலே முத்தவா என பார்ப்பர்! மூத்தவா! நீர் காய் கலைந்து கனிசுவைதரும் வியாபாரம் சிறக்க வாழ்த்துகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ், தொழிலில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அருமையான பதிவு மேலும் அனைவரும் ஊரிலே தொழில் தொடங்க அர்வமுட்டும் இப்பதிவுகள் வெகு நாட்கள் கழித்து மீண்டும் உருவெடுத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்....வாழ்த்துக்கள் அ.நி

மேலும் தொழிலில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்.

அப்துல்மாலிக் said...

மாஷா அல்லாஹ், பழங்களை பார்க்கும்போதே அருமையா இருக்கு, பட்டுக்கோட்டைக்கு போய் பேரம் பேசி வாங்கி அதை சுமந்துக்கிட்டு வருவதர்கு உள்ளூர்வாசிக்கு வியாபாரத்தை ஊக்குவிக்கலாம், வல்ல இறைவன் வியாபாரத்தில் பரக்கத்தை தருவானாகவும் ஆமீன்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நான் 2- 3 தடவை வாங்கி இருக்கிரேன் ஃபிரஸ்ஸா பழங்கள் கிடைக்கிரது.
குரிப்பு;அடிக்கடி உங்க சொந்த பந்தங்கள் கிட்ட வாங்க சொல்லுங்க அப்பத்தான் ஃபிரஸ்ஸாகிடைக்கும்

Yasir said...

மாஷா அல்லாஹ், பழங்களை பார்க்கும்போதே அருமையா இருக்கு, பட்டுக்கோட்டைக்கு போய் பேரம் பேசி வாங்கி அதை சுமந்துக்கிட்டு வருவதர்கு உள்ளூர்வாசிக்கு வியாபாரத்தை ஊக்குவிக்கலாம், வல்ல இறைவன் வியாபாரத்தில் பரக்கத்தை தருவானாகவும் ஆமீன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மாஷா அல்லாஹ், தொழிலில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்

Shameed said...

மாஷா அல்லாஹ், தொழிலில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்

இந்த போட்டோக்களை எடுத்த சகோதரர் பழங்களில் ஈக்கள் இல்லாமல் போட்டோ எடுத்த டெக்னிக்கை இங்கு சொல்லிக்கொடுத்தால் எங்களை போன்றோருக்கு உபயோகமா இருக்கும்

Yasir said...

//பழங்களில் ஈக்கள் இல்லாமல் // பழங்கள் மிகவும் ஃப்ரஸ்ஸாக இருப்பதால் ஈக்களுக்கு பிடிக்கவில்லைபோலும்....ஊர் சாத்துக்குடி நான் மிகவும் மிஸ் செய்யும் பழம் இங்கே....புஜைரா சைடு போன சில சமயம் அதிசயமாக கிடைக்கும்

Ebrahim Ansari said...

நானும் வாங்கி இருக்கிறேன். நியாயமாக தெரிகிறது. இதை தரத்தோடு தொடரவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். மென்மேலும் வளர து ஆச்செய்கிறேன்.

sabeer.abushahruk said...

வாழ்த்துகளும் துஆவும்.

preserve and present properly for better profit.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

நல்ல தகவலுக்கு நன்றி.

இது ஒரு நல்ல இனிமையான வியாபாரம், சகோதரா்களுடைய வியாபாரத்தில் வல்ல நாயனின் கிருபை இருக்கட்டும், ஆமீன்.

வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
Head Office Palayankottai.
Tamil Nadu.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
******************************************************************************************************************************************

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு