Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அல்-கத்ர் சூராவின் விளக்கவுரை ! - TAMS-காணொளி 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 23, 2013 | , , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்..!

கடந்த வாரம் TAMS-ன் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வின் பொழுது புனிதமிக்க ரமளான் மாத வணக்கத்திற்கு ஏற்றவாறு ஒத்தி வைக்கப் பட்ட அல்-கத்ர்' சூராவின் முழு வசனங்களையும் மௌலவி இம்தியாஸ் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இந்த புனிதமிக்க மாதத்தில் கேட்டு அதன்படி நம் முழு வணக்கங்களையும் நிறைவேற்ற வேண்டுமாய் மேலும் புனிதமிக்க லைலாத்துக் கதிரை நாம் அனைவரும் அடையக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக... ஆமீன் !


பரிந்துரை : ஹாலித் சிட்னி

2 Responses So Far:

mubeen said...

In this surah the meaning of lailath is a day, but here he has translated lailath is a night, if it is a night half of the people in the world can not get the lailathul qadre. Please watch this video for mere details http://annajaath.com/?p=5479

mubeen said...

In this surah the meaning of lailath is a day, but here he has translated lailath is a night, if it is a night half of the people in the world can not get the lailathul qadre. Please watch this video for mere details http://annajaath.com/?p=5479

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு