தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 , எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், நடக்கும் நாள் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் மார்ச் 2ம் தேதி பிளஸ்- 2 தேர்வும், 28 ம்தேதி பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்குகிறன.
பிளஸ் 2 தேர்வு முழுவிபரம் : |
மார்ச்- 2 ம் தேதி : தமிழ்மொழிப்பாடம் ( முதல் தாள் ) |
மார்ச்- 3 ம் தேதி : தமிழ்மொழி்ப்பாடம் ( 2 ம் தாள்) |
மார்ச்- 7 ம் தேதி : ஆங்கிலம்- (முதல்தாள்) |
மார்ச் - 8ம் தேதி : ஆங்கிலம் (இரண்டாம் தாள்) |
மார்ச்- 11 ம் தேதி: இயற்பியல் , பொருளாதாரம், |
மார்ச்- 14 ம் தேதி : வேதியியல், அக்கவுண்ட்ஸ், சார்ட்டர்டு அக்கவுண்ட் |
மார்ச்- 17 ம்தேதி : கணக்கு விலங்கியல், மைக்ரோ பயாலஜி, |
மார்ச்- 18ம் தேதி : வணிகம், ஹோம் சயின்ஸ் , புவியியல், |
மார்ச்- 21 ம் தேதி : பயோலஜி, தாவரவியல், வரலாறு, |
மார்ச்- 23 ம் தேதி : கம்ப்யூட்டர் சயின்ஸ், தட்டச்சசு. |
மார்ச்: 25 ம் தேதி : தொழிற்கல்வி. |
பத்தாம் வகுப்பு (எஸ். எஸ்.எல்சி.) தேர்வு முழுவிபரம் : |
மார்ச்- 28 ம்தேதி : தமிழ் ( முதல்தாள் ) |
மார்ச்- 29 ம்தேதி : தமிழ் ( 2ம் தாள் ) |
மார்ச்- 31 ம்தேதி : ஆங்கிலம் ( முதல்தாள்) |
ஏப்ரல்- 1 ம்தேதி : ஆங்கிலம் ( 2ம் தாள் ) |
ஏப்ரல்- 5 ம் தேதி : கணக்கு |
ஏப்ரல்- 8ம் தேதி : அறிவியல் |
ஏப்ரல்- 11 ம் தேதி: சமூக அறிவியல் |
தேர்வுகளுக்காக மாணவர்கள் சிறப்பாக தங்களை தயார்படுத்தி, பள்ளி தேர்வில் வெற்றிபெற அதிரைநிருபர் குழு வாழ்த்துகிறது.
-- அதிரைநிருபர் குழு
6 Responses So Far:
வரும் வருடங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பரீட்ச்சை எழுத இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களும் எங்கள் துவாவும் நிச்சயம் தொடரும்..
அஸ்ஸலாமு அழைக்கும்
மாணவர்கள் பரீட்சை எழுதும்போது குறிக்கோளுடன் (லட்ச்சியம்) எழுத வேண்டும்,
சாஹுல் காக்கா:
நான் ப்ளஸ்-2வில் எடுத்தது வனிகவிலயல் பிரிவு... அதற்கு முன்னர் என்னிடம் எவ்விதமான தனிப்பட்ட பாடப்பிரிவை எடுக்கனும் இப்படியாகனும்னு மெய்யாலுமே எவ்விதமான முடிவில் இருந்ததில்லை, அது மட்டுமல்ல என்னோடிருந்த நண்பர்களெல்லாம் சேர்ந்து எடுத்தார்கள் என்றுதான் ப்ளஸ்-2வில் சேர்ந்தேன், ஆனால் அங்கே ஆசிரியர் சிரீனிவாசன் என் மீது தனிப்பட்ட கவனம் வைத்தார் அதுமட்டுல்ல ஆசிரியர் அஹ்மத் தம்பி அவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொடுத்த தன்னம்பிக்கையும் அவர்களின் ஆர்வமூட்டலும் அங்கே கற்றதும் பெற்றதும் அதே சார்பு வேலையிலிருப்பதனால் என்னால் உணர முடிகிறது.
மார்ச்- 28 ம்தேதி : தமிழ் ( முதல்தாள் )
மார்ச்- 29 ம்தேதி : தமிழ் ( முதல்தாள் )
Both dates represents முதல்தாள்.... is it right?
ZAKIR HUSSAIN சொன்னது…
மார்ச்- 28 ம்தேதி : தமிழ் ( முதல்தாள் )
மார்ச்- 29 ம்தேதி : தமிழ் ( முதல்தாள் )
Both dates represents முதல்தாள்.... is it right?///
ஜாஹிர் காக்கா: நன்றி சுட்டிக் காட்டியமைக்கு ! திருத்தம் பதிவுக்குள் வந்தாகிவிட்டது.
நாங்க பத்தாவது படிக்கும் போது இப்படி காப்பி பேஸ்ட் சிஸ்டம் இல்லையே காக்கா இருந்திருந்தா ஏதேதோ செய்து ஒட்டி ஓட்டியிருப்போமே :)
அபுஇபுறாஹிம் சொன்னது…
நாங்க பத்தாவது படிக்கும் போது இப்படி காப்பி பேஸ்ட் சிஸ்டம் இல்லையே காக்கா இருந்திருந்தா ஏதேதோ செய்து ஒட்டி ஓட்டியிருப்போமே :)
அஸ்ஸலாமு அழைக்கும்
அப்போ காப்பி பேஸ்ட் சிஸ்டம் இல்லமே இருந்தே இப்போ இந்த ஓட்டு ஒட்டுரியலே
அப்போது காப்பி பேஸ்ட் சிஸ்டம் இருந்து இருந்தால் இப்போ என்னம்மா ஒட்டுவியலோ!
Post a Comment