Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேருராட்சித் தலைவர் அதிரை S.H. அஸ்லம் ! - வாழ்த்துக்கள் 7

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2011 | ,


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய அதிரைப்பட்டினத்து சகோதரர்களுக்கு,

அதிரை பேரூராட்சி வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், நாமதூர் சகோதரர் அதிரை S. H.அஸ்லம் அவர்களின் வெற்றி நம் ஊராரின் நலன் ஏற்றம் பெற கிடைத்த வெற்றியாக கருதுவோம் இன்ஷா அல்லாஹ்...

சகோதரர் அதிரை S.H.அஸ்லம் அவர்களுக்கு அதிரைநிருபர்-குழு, பங்களிப்பாளர்கள், மற்றும் வாசகர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

வெற்றியாளர்களின் பண்புகளை உங்களுச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, பொறுப்புகள் தலைக்குமேல் இருந்திடும் இத்தருணத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் அதோடு கொடுத்த வாக்கினை நிறைவேற்றிட முன்னோடியாக இருந்திடுங்கள் இன்ஷா அல்லாஹ்.

வாழ்த்தும் நெஞ்சங்களோடு நாங்களும் இணைகிறோம்.

- அதிரைநிருபர்-குழு

புகைப்படம்: அதிரைபிபிசி

7 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்கள் என்றும் ! - சொன்னதைச் செய்வதில் முன்னோடியாக இருக்கவும் இன்ஷா அல்லாஹ்.... !

தூற்றுவர் தூற்றட்டட்டும், பிதற்றுவர் பிதற்றட்டும்... நீதம் தவறாமல் நிலையான நிர்வாகமும் அதோடு அனைத்து தெரு மக்களை அரவனைக்கும் நற்பண்புகளோடு செயலாற்றிட துஆ செய்கிறோம்...

இன்ஷா அல்லாஹ்...

வாழ்த்துக்கள் !

sabeer.abushahruk said...

ஊர் நிலைமையை உங்கள் தலைமை மாற்றட்டும். வாழ்த்துகள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
அதிரை சிங்கப்பூர் தரத்துக்கு வர இருப்பதை எண்ணி பூரிப்படைகிறது.

அப்துல்மாலிக் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ அஸ்லம், ஊருக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதில் முதலில் கவனம் செலுத்தி திறமைமிக்க தலைவர் என்பதை நிரூபிக்க மீண்டும் வாழ்த்துக்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

இஸ்லாம் காட்டும் உமரின்(அலை)
இனிய பாதை ஆட்சி
அஸ்லம் காட்ட வேண்டும்
அதிரை பெறும் மாட்சி

அபூபக்கர்-அமேஜான் said...

அஸ்ஸலாமு அழைக்கும்
பேரூராட்சி தலைவராக பதவியேற்க இருக்கும் அஸ்லம் காக்காவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிரேன். அது மட்டுமல்லாமல் அவர் அவருடைய பணியை சிறப்பாகவும்,செம்மையாகவும், நடத்துவார். அவர் சென்ற வருடமே பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் பதவிக்கு வந்தால் இன்னும் சிறப்பாக செய்வார் என்று நம்புகிறோம்.சிங்கபூர் போல அதிராம்பட்டினத்தை கொண்டுவருவார் போல தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ். அவர் தன்னுடைய சொந்த ஊரான அதிராம்பட்டினத்தை சிங்கபூர் போல கொண்டு வருகிறாரா அல்லது மற்ற நாடுகள் போல கொண்டு வருகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். அவருடைய எண்ணம் படி அதிராம்பட்டினத்தை நல்லவையாக ஆக்கட்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு